பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| கிரண் | இந்து | பெண் | ஒளிமிக்க கதிர்கள் போன்றவள் |
| கிரண்ஜோதி | இந்து | பெண் | ஒளிமிக்க கதிர்கள் போன்றவள் |
| கிரண்மயி | இந்து | பெண் | ஒளிமிக்க கதிர்கள் போன்றவள் |
| கிரன் | இந்து | பெண் | சூரிய ஒளிக்கற்றை, ஒளி வீசுபவள் |
| கிரிஜா | இந்து | பெண் | கடவுளின் ஒளி உடையவள் |
| கிரிஷா | இந்து | பெண் | தெய்வீகம் குணம் உடையவள் |
| கிருசாந்தி | இந்து | பெண் | கடவுள் போன்றவள் |
| கிருசாந்தினி | இந்து | பெண் | கடவுளின் ஒளி உடையவள் |
| கிருத்திகா | இந்து | பெண் | நட்சத்திர வகைகளுள் ஒருவளாகத் திகழ்பவள் |
| கிருத்திகா | இந்து | பெண் | நட்சத்திர பெயர் கொண்டவள் |
| கிருபாலினி | இந்து | பெண் | கடவுளின் ஒளி மிக்கவள் |
| கிருபாஷினி | இந்து | பெண் | கடவுளின் ஒளி உடையவள் |
| கிருஷ்ணப்ரியா | இந்து | பெண் | கடவுள் கிருஷ்ணர் போன்றவள் |
| கிருஷ்ணவேனி | இந்து | பெண் | கிருஷ்ணருக்கு ஒப்பானவள் |
| கிஷந்தா | இந்து | பெண் | கடவுள் போன்றவள் |
| கிஷோரி | இந்து | பெண் | இளமங்கை |
| கிஸ்மா | முஸ்லிம் | பெண் | வைரம் போன்றவள் |
| கீதா | இந்து | பெண் | இசையை நேசிப்பவள், வசந்தம் |
| கீநா | இந்து | பெண் | வெள்ளி போன்றவள் |
| கீமயா | இந்து | பெண் | அதியசமானவள் |
| கீர்த்தனா | இந்து | பெண் | கவிதை போன்று அழகுடையவள் |
| கீர்த்தி | இந்து | பெண் | கவிதை போன்று அழகுடையவள் |
| கீர்த்திகா | இந்து | பெண் | பிரபலமானவள் |
| கீர்த்திசெல்வி | இந்து | பெண் | பிரபலமானவள் |
| குணசுந்தரி | இந்து | பெண் | அழகிய மனபான்மை உடையவள் |
| குணவதி | இந்து | பெண் | நேர்மையானவள் |
| குணா | இந்து | பெண் | நல்ல குணம் உடையவள் |
| குத்வா | முஸ்லிம் | பெண் | முன்மாதிரி |
| குந்தவி | இந்து | பெண் | - |
| குமுதமலர் | இந்து | பெண் | குமுதம் மலர் போன்ற அழகு |
| குமுதா | இந்து | பெண் | குமுதம் மலர் போன்ற அழகுடையவள் |
| குமுதினி | இந்து | பெண் | அழகுடையவள் |
| குயிலி | இந்து | பெண் | இனிமையான குரல் உடையவள் |
| குயில் | இந்து | பெண் | குயில் போன்ற இனிமையான குரல் உடையவள் |
| குயில்மொழி | இந்து | பெண் | குயில் போன்ற இனிமையான குரல் உடையவள் |
| குறலரசி | இந்து | பெண் | இனிமையான குரல் உடையவள் |
| குறிஞ்சி | இந்து | பெண் | குறிஞ்சி மலர் போன்றவள் |
| குலாத் | இந்து | பெண் | எல்லையற்றவள் |
| குல்தூம் | இந்து | பெண் | அழகானவள், அழகாக நெற்றியுடையவள் |
| குல்லை | இந்து | பெண் | - |
திருக்குறள்