பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
வெற்றிச்செல்வி இந்து பெண் வெற்றி உடையவள்
வெற்றியரசி இந்து பெண் வெற்றி உடைய இளவரசி
வேணி இந்து பெண் ஆகாயம் போன்றவள்
வேதவதி இந்து பெண் வேதங்களை நன்கு அறிந்தவள்
வேதவள்ளி இந்து பெண் வேதங்களை கற்றுத் தேர்ந்த அறிவுடைய பெண்மகள்
வேதஸ்ரீ இந்து பெண் வேதங்களை நன்கு அறிந்தவள்
வேதா இந்து பெண் புரிந்துணர்வு உள்ளவள்
வேதிகா இந்து பெண் உணர்வு நிலையானவள்
வேதிகா இந்து பெண் உணர்வு உள்ளவள்
வேதின்ஷி இந்து பெண் அறிவானவள்
வேம்பரசி இந்து பெண் வேம்பு மரத்தின் அரசி போன்றவள்
வேம்பு இந்து பெண் ஒருமரம்
வேயரசி இந்து பெண் ஒரு மரம்
வேல்விழி இந்து பெண் ஈட்டி போன்ற கண்கள் உடையவள்
வைனி இந்து பெண் -
வைரமதி இந்து பெண் நவரத்தினங்களுள் ஒன்று
வைரம் இந்து பெண் நவரத்தினங்களுள் ஒன்று
வைஷ்ணவி இந்து பெண் கடவுள் பார்வதிக்கு இணையானவள்
வைஷ்ணவி இந்து பெண் கடவுள் பார்வதி போன்றவள்
வைஷ்ணவி பிரியா இந்து பெண் கடவுள் பார்வதிக்கு இணையானவள்
வைஷ்ணவிதேவி இந்து பெண் கடவுள் பார்வதிக்கு இணையானவள்

திருக்குறள்