பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
மல்லிகை இந்து பெண் மல்லிகைபூ போன்ற பெண்மகள்
மல்ஸாஃ முஸ்லிம் பெண் மென்மையானவள்
மவ்ஜூனா முஸ்லிம் பெண் சமநிலையுடையள்
மவ்ஹிபா முஸ்லிம் பெண் அன்பளிப்பு என்பதைக் குறிக்கும்
மஷாயில் முஸ்லிம் பெண் பாதுகாக்கப்பட்டவள்
மஷ்ஹ_ரா முஸ்லிம் பெண் பிரபலமானவள்
மஸூதா முஸ்லிம் பெண் அதிர்ஷ்டசாலியானவள்
மஸ்தூரா முஸ்லிம் பெண் பத்தினி என்பதைக் குறிக்கும்
மஸ்யூனா முஸ்லிம் பெண் அழகானவள்
மஸ்ரூரா முஸ்லிம் பெண் மகிழ்ச்சியுள்ளவள்
மஹதி இந்து பெண் பூ போன்றவள்
மஹனா இந்து பெண் அர்ப்பணிப்பவள்
மஹலஷ்மி இந்து பெண் கடவுள் லஷ்மிக்கு ஒப்பானவள்
மஹஷி இந்து பெண் கடவுள் பார்வதிக்கு ஒப்பானவள்
மஹா இந்து பெண் மான்
மஹாஷினி இந்து பெண் தேன் போல் இனிமையானவள்
மஹி இந்து பெண் பூமி போன்றவள்
மஹிதா இந்து பெண் மிக சிறந்தவள்
மஹிமா இந்து பெண் பெருமை உடையவள்
மஹியா இந்து பெண் மிக சிறந்தவள்
மஹீபா முஸ்லிம் பெண் நற்குணமுடையவள்
மஹ்ஃபூதா முஸ்லிம் பெண் பாதுகாக்கப்பட்டவள்
மஹ்ஃபூளா முஸ்லிம் பெண் பாசத்திற்குரியவள்
மஹ்ஜூபா முஸ்லிம் பெண் பாதுகாக்கப்பட்டவள்
மஹ்திய்யா முஸ்லிம் பெண் நேர்வழிகாட்டப்பட்டவள்
மஹ்தீயா முஸ்லிம் பெண் நேர்வழி காட்டப்பட்டவள்
மஹ்தோதா முஸ்லிம் பெண் அதிர்ஷ்டசாலியானவள்
மஹ்பூபா முஸ்லிம் பெண் பாசத்திற்குரியவள்
மஹ்மூதா முஸ்லிம் பெண் புகழப்பட்டவள்
மஹ்ரூஸா முஸ்லிம் பெண் பாதுகாக்கப்பட்டவள்
மாசிலா இந்து பெண் தூய்மையானவள்
மாசிலாமணி இந்து பெண் தூய்மையானவள்
மாஜிதா முஸ்லிம் பெண் மேன்மை பொருந்தியவள்
மாஜினா முஸ்லிம் பெண் நீர் உள்ள மேகம் போன்றவள்
மாதங்கி இந்து பெண் சிவபெருமானின் மனைவி
மாதங்கினி இந்து பெண் பார்வதி தேவி
மாதனா இந்து பெண் மலர் கொண்ட கொடி போன்றவள்
மாதனா இந்து பெண் தியானம், அமைதி
மாதரசி இந்து பெண் பெண்களின் இளவரசி போன்றவள்
மாதரி இந்து பெண் -

திருக்குறள்