பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
பாவ்யா இந்து பெண் பார்வதி போன்றவள்
பாஸிரா முஸ்லிம் பெண் அகப்பார்வை உள்ளவள்
பாஸ்மா முஸ்லிம் பெண் அழகான புன்னகை பூப்பவள்
பாஹிசா முஸ்லிம் பெண் ஆராய்பவள்
பாஹியா முஸ்லிம் பெண் ஒளிரும் முகமுடையவள்
பாஹிரா முஸ்லிம் பெண் அழகால் வெல்பவள்
பாஹிஷா முஸ்லிம் பெண் இரக்கமுள்ளவள்
பிந்து இந்து பெண் ஒரு துளி
பிந்துமதி இந்து பெண் கற்றறிந்தவள்
பிந்துமாதவி இந்து பெண் கற்றறிந்தவள்
பிந்துரேகா இந்து பெண் வசனம்
பினோதினி இந்து பெண் அழகானவள்
பிபாஷா இந்து பெண் ஆறு
பிரகதி இந்து பெண் முன்னேற்றம் அடைபவள்
பிரகதி இந்து பெண் முன்னேற்றம் அடைபவள்
பிரகதீஸ்வரி இந்து பெண் கடவுளுக்கு ஒப்பானவள்
பிரக்யவதி இந்து பெண் புத்திசாலி பெண்
பிரக்யா இந்து பெண் அறிவு நுட்பம் நிறைந்தவள்
பிரக்ரிதி இந்து பெண் இயற்கை போன்றவள்
பிரக்ருதி இந்து பெண் இயற்கை போன்றவள்
பிரசாந்தி இந்து பெண் அமைதியானவள்
பிரசீதா இந்து பெண் தோற்றம்
பிரணிதா இந்து பெண் உயர்வு உடையவள்
பிரதா இந்து பெண் பிரபலமானவள், துளசி
பிரதி இந்து பெண் அறிவு திறன் வாய்ந்தவள்
பிரதிபா இந்து பெண் திறமையானவள்
பிரதீபா இந்து பெண் பளபளப்பானவள்
பிரதீப்தா இந்து பெண் மினுமினுப்பவள்
பிரனவி இந்து பெண் பார்வதி போன்றவள்
பிரனிதி இந்து பெண் உளவு
பிரபதி இந்து பெண் விடியற்காலையின் ஒளி போன்றவள்
பிரபா இந்து பெண் ஒளிமிக்கவள்
பிரபாவதி இந்து பெண் சூரியனின் மனைவி
பிரமிதி இந்து பெண் அறிவே உண்மை என இருப்பவள்
பிரமிளா இந்து பெண் அர்ஜுனனின் அம்புகளில் ஒன்று
பிரவீனா இந்து பெண் திறமை உடையவள்
பிரஷந்தி இந்து பெண் அமைதியானவள்
பிரார்தனா இந்து பெண் பிரார்த்தனை செய்பவள்
பிரார்த்தனா இந்து பெண் கடவுளை பிரார்த்தனை செய்பவள்
பிரியங்கா இந்து பெண் அன்பானவள்

திருக்குறள்