பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| தாரா | இந்து | பெண் | நட்சத்திரம் போன்றவள் |
| தாரிகா | இந்து | பெண் | பூமி போன்றவள் |
| தாரிஜா | முஸ்லிம் | பெண் | முன்னேறுபவள் |
| தாரிணி | இந்து | பெண் | பார்வதிக்கு ஒப்பானவள் |
| தாரிபா | முஸ்லிம் | பெண் | தோழி |
| தாரியா | முஸ்லிம் | பெண் | அறிந்தவள் |
| தாரு | இந்து | பெண் | அழகிய கிளைகள் உடைய மரம் போன்றவள் |
| தாருணி | இந்து | பெண் | அழகிய இளமகள் |
| தாருணிகா | இந்து | பெண் | அழகிய இளமகள் |
| தாருணிமா | இந்து | பெண் | அழகிய இளமகள் |
| தாருலதா | இந்து | பெண் | கொடி போல் படர்ந்து இருப்பவள் |
| தார்மீகா | இந்து | பெண் | தாராளமான மனப்பான்மை உடையவள் |
| தாலிபா | முஸ்லிம் | பெண் | புனிதப் போராளி |
| தாலியா | முஸ்லிம் | பெண் | திராட்சைக் கொடி |
| தால்லா | முஸ்லிம் | பெண் | வழிகாட்டுபவள் |
| தாளினி | இந்து | பெண் | - |
| தாழை | இந்து | பெண் | - |
| தாஹிரா | முஸ்லிம் | பெண் | தூயவள், கற்புள்ளவள் |
| தாஹிரா | முஸ்லிம் | பெண் | ஆச்சரியமானவள் |
| திசாந்தா | இந்து | பெண் | சாந்தமானவள் |
| தியானா | முஸ்லிம் | பெண் | நம்பிக்கை மார்க்கம் உடையவள் |
| திலீபா | இந்து | பெண் | இதயத்தை வென்றவன் |
| தில்லை | இந்து | பெண் | - |
| திவாகினி | இந்து | பெண் | மீன் போன்றவள், செதுக்கிய கல் போன்றவள் |
| திவ்யா | இந்து | பெண் | தெய்வீக திறமை, இறைத் தன்மையுடய ஆற்றல், சுடர் ஒளி |
| தீனா | இந்து | பெண் | கீழ்படிந்தவள் |
| தீபா | இந்து | பெண் | விளக்கு போன்று பிரகாசமானவள் |
| தீப்தி | இந்து | பெண் | ஒளி நிறைந்தவள் |
| துகிரா | இந்து | பெண் | - |
| துஜா | முஸ்லிம் | பெண் | வைகறை போன்றவள் |
| துர்ஃபா | முஸ்லிம் | பெண் | மெலிந்தவள் |
| துர்கா | இந்து | பெண் | துர்கா தேவி |
| துர்கா | இந்து | பெண் | துர்கா தேவி போன்றவள் |
| துர்காதேவி | இந்து | பெண் | துர்கைக்கு சம்மானவள் |
| துர்காதேவி | இந்து | பெண் | துர்கைக்கு சம்மானவள் |
| துர்கேஸ்வரி | இந்து | பெண் | துர்கா தேவி போன்றவள் |
| துர்க்கா | இந்து | பெண் | துர்கா தேவி |
| துர்ரா | முஸ்லிம் | பெண் | பச்சைக்கிளி போன்றவள் |
| துர்ரியா | முஸ்லிம் | பெண் | மின்னுபவள் |
| துலைஹா | முஸ்லிம் | பெண் | மென்மையானவள், சாந்தமானவள் |
திருக்குறள்