பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| காந்தள் | இந்து | பெண் | - |
| காந்தினி | இந்து | பெண் | மணம் உடையவள் |
| காந்திமதி | இந்து | பெண் | ஒளியுள்ளவள் |
| கானிதா | முஸ்லிம் | பெண் | தொழுபவள், இறைவனுக்கு கீழ்படிபவள் |
| காபிரா | முஸ்லிம் | பெண் | பெரியவள், மகத்தானவள் |
| காமரி | இந்து | பெண் | - |
| காமாட்சி | இந்து | பெண் | தாமரை போன்ற கண்கள் உடையவள் |
| காமினி | இந்து | பெண் | அழகானவள் |
| காமிலா | முஸ்லிம் | பெண் | நிறைவானவள் |
| காம்னா | இந்து | பெண் | மன விருப்பம் உடையவள் |
| காம்யா | இந்து | பெண் | செய்து முடிக்கக் கூடியவள் |
| காம்லா | இந்து | பெண் | நேர்த்தியானவள் |
| காயத்ரி | இந்து | பெண் | கடவுள் பிரம்மாவின் மனைவியரில் ஒருத்தி, ஒரு மந்திரம், கருங்காலி, கலைமகள், துர்க்கை |
| காயா | இந்து | பெண் | - |
| காயிதா | முஸ்லிம் | பெண் | தலைவி |
| காயினா | முஸ்லிம் | பெண் | படைக்கப்பட்டவள் |
| காரிஃபா | முஸ்லிம் | பெண் | நெருக்கமானவள் |
| கார்க்குழலி | இந்து | பெண் | - |
| கார்திகாயினி | இந்து | பெண் | துர்க்கை அம்மன் |
| கார்த்திகா | இந்து | பெண் | நட்சத்திரத்தின் பெயர் கொண்டவள் |
| கார்த்திகாதேவி | இந்து | பெண் | கடவுள் போன்றவள், நட்சத்திரத்தின் பெயரை கொண்டவள் |
| கார்மீகா | இந்து | பெண் | தைரியமான பெண் |
| கார்விழி | இந்து | பெண் | கருமையான கண்கள் உடையவள் |
| காலிதா | முஸ்லிம் | பெண் | நிலையானவள் |
| காலிமா | முஸ்லிம் | பெண் | கோபத்தை அடக்குபவள் |
| காளியம்மா | இந்து | பெண் | கடவுள் போன்றவள் |
| காவியா | இந்து | பெண் | காவியம் போன்றவள், அதிர்ஷ்டம் மிக்கவள் |
| காவிரி | இந்து | பெண் | வளமானவள், ஜீவ ஆற்றினைக் குறிக்கும் பெயர் |
| காவேரி | இந்து | பெண் | ஓர் ஆறு |
| காவ்யா | இந்து | பெண் | அழகிய இளமகள் |
| காஷிஃபா | முஸ்லிம் | பெண் | தெளிவாக்குபவள் |
| காஷ்வி | இந்து | பெண் | பிரகாசமானவள் |
| காஸிதா | முஸ்லிம் | பெண் | அல்லாஹ்வை நாடிடுபவள் |
| காஸ்னி | இந்து | பெண் | மலர் போன்றவள் |
| கிஃபாயா | முஸ்லிம் | பெண் | போதும் என்ற மனம் படைத்தவள் |
| கிஞ்ஜல் | இந்து | பெண் | நதிக்கரை |
| கினானா | முஸ்லிம் | பெண் | சொர்க்கம் போன்றவள் |
| கிம்புரி | இந்து | பெண் | - |
| கியா | இந்து | பெண் | ஒரு புதிய துவக்கம் |
| கியோஷா | இந்து | பெண் | அழகானவள் |
திருக்குறள்