பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| அவாப்யா | இந்து | பெண் | சாதனை புரிபவள் |
| அவினஷிகா | இந்து | பெண் | அழிக்க முடியாதவள் |
| அவினி | இந்து | பெண் | - |
| அவிரா | இந்து | பெண் | - |
| அவிஷி | இந்து | பெண் | பூமி போன்றவள் |
| அவ்தா | முஸ்லிம் | பெண் | பலன் செய்தல் |
| அஷ்தா | இந்து | பெண் | நம்பிக்கை உடையவள் |
| அஷ்மிதா | இந்து | பெண் | வலுவானவள் |
| அஷ்மீ | இந்து | பெண் | மனத்துணிவு உடையவள் |
| அஷ்வினி | இந்து | பெண் | நட்சத்திரம் போன்றவள் |
| அஸீலா | முஸ்லிம் | பெண் | சுத்தமானவள் |
| அஸ்தீர் | முஸ்லிம் | பெண் | நட்சத்திரம் என்பதைக் குறிக்கும் |
| அஸ்மா | முஸ்லிம் | பெண் | மதிப்புடையவள் |
| அஸ்வினா | இந்து | பெண் | குழந்தை நட்சத்திரம் போன்றவள் |
| அஹனஷினி | இந்து | பெண் | பாவங்களை அழிப்பவள் |
| அஹிம்சா | இந்து | பெண் | வன்முறையற்ற நல்லொழுக்கம் உடையவள் |
| அஹ்த் | முஸ்லிம் | பெண் | உறுதிமொழி கொண்டவள், அறிவுள்ளவள் |
| அஹ்லாம் | முஸ்லிம் | பெண் | கனவுகள் என்பதைக் குறிக்கும் |
திருக்குறள்