பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| பாதியா | முஸ்லிம் | பெண் | சிந்தனைசெய்பவள் |
| பாதிரா | முஸ்லிம் | பெண் | நன்மையில் முந்துபவள் |
| பாதிலா | முஸ்லிம் | பெண் | கொடைவள்ளல் |
| பாதிஹா | முஸ்லிம் | பெண் | உயர்வுமிக்கவள் |
| பாதுரி | இந்து | பெண் | தைரியமானவள் |
| பாத்ரீஸா | முஸ்லிம் | பெண் | புத்திசாலி |
| பானியா | முஸ்லிம் | பெண் | நிர்வகிப்பவள் |
| பானு | இந்து | பெண் | ஒளிர்வு உடையவள் |
| பானுஜா | இந்து | பெண் | யமுனை நதி போல் புனிதமானவள் |
| பானுப்ரியா | இந்து | பெண் | சூரியனின் அன்புக்கூரியவள் |
| பானுமதி | இந்து | பெண் | ஒளிர்வு உடையவள் |
| பானூ | முஸ்லிம் | பெண் | கண்ணியமானவள் |
| பாமா | இந்து | பெண் | அழகானவள், பிரபலமானவள், உணர்ச்சிவசப்படும் பெண் |
| பாமினி | இந்து | பெண் | அழகானவள் |
| பாமினி | இந்து | பெண் | பெண்மகள் |
| பாமிலா | இந்து | பெண் | இனிமைக்குரியவள் |
| பாயிஜா | முஸ்லிம் | பெண் | மின்னுபவள் |
| பாயினா | முஸ்லிம் | பெண் | சிறப்பில் வெல்பவள் |
| பாயிஹா | முஸ்லிம் | பெண் | வெல்பவள் |
| பாய்சா | முஸ்லிம் | பெண் | வெற்றி பெறுபவள் |
| பாரதி | இந்து | பெண் | கடவுள் சரஸ்வதிக்கு ஒப்பானவள் |
| பாரவி | இந்து | பெண் | சூரியக் கதிர் போன்றவள் |
| பாரிகா | முஸ்லிம் | பெண் | அழகி |
| பாரிஜா | முஸ்லிம் | பெண் | கண்ணழகி |
| பாரீதா | முஸ்லிம் | பெண் | தனித்த பெயர் என்பதைக் குறிக்கும் |
| பாருனீ | இந்து | பெண் | வருணாவின் சக்தி, தேவி |
| பார்கவி | இந்து | பெண் | கடவுள் போன்றவள் |
| பார்வதி | இந்து | பெண் | கடவுள் போன்றவள் |
| பாலக் | முஸ்லிம் | பெண் | ஐந்து நட்சத்திரம் என்பதைக் குறிக்கும் |
| பாலா | இந்து | பெண் | இளமையானவள் |
| பாலாபாரதி | இந்து | பெண் | கடவுள் சரஸ்வதிக்கு ஒப்பானவள் |
| பாலாமணி | இந்து | பெண் | சிறிய மாணிக்கம் போன்றவள் |
| பாவனா | இந்து | பெண் | தியானம் மனம் கொண்டவள் |
| பாவனா | இந்து | பெண் | பார்வதி தேவி, தூய்மையானவள் |
| பாவன்யா | இந்து | பெண் | துர்கா தேவி |
| பாவிகா | இந்து | பெண் | மகிழ்ச்சியானவள் |
| பாவிதா | இந்து | பெண் | எதிர்காலத்தை சிந்தனை உள்ளவள் |
| பாவை | இந்து | பெண் | - |
| பாவ்ஜியா | முஸ்லிம் | பெண் | வெற்றி பெற்றவள் |
| பாவ்யஸ்ரீ | இந்து | பெண் | பார்வதி போன்றவள் |
திருக்குறள்