பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| தஹியா | முஸ்லிம் | பெண் | மான், உதய சூரியன் போன்றவள் |
| தஹீரா | முஸ்லிம் | பெண் | தூயவள் |
| தஹ்யா | முஸ்லிம் | பெண் | அமைதியானவள் |
| தஹ்ரா | முஸ்லிம் | பெண் | தூயவள் |
| தஹ்லீலா | முஸ்லிம் | பெண் | சூரியன் போன்று மிளிரக்கூடியவள் |
| தாகியா | முஸ்லிம் | பெண் | புத்திசாலி |
| தாகிரா | முஸ்லிம் | பெண் | மனசக்திமிக்கவள் |
| தாகிரா | முஸ்லிம் | பெண் | அல்லாஹ்வை நினைப்பவள் |
| தாசிமா | முஸ்லிம் | பெண் | நெருக்கமானவள் |
| தாஜன்னிஸா | முஸ்லிம் | பெண் | பெண்களின் கிரீடம் |
| தாஜினா | முஸ்லிம் | பெண் | பாசத்திற்குரியவள் |
| தாஜ் | முஸ்லிம் | பெண் | கிரீடம் |
| தாணா | முஸ்லிம் | பெண் | நன்றியுடைவள் |
| தாணி | இந்து | பெண் | தூய்மையானவள் |
| தானா | முஸ்லிம் | பெண் | விலைமதிப்புள்ள கல் |
| தானியா | முஸ்லிம் | பெண் | நெருக்கமானவள் |
| தான்யலட்சுமி | இந்து | பெண் | தேவி போன்றவள் |
| தாபிதா | முஸ்லிம் | பெண் | மகிழ்ச்சியானவள் |
| தாபினா | முஸ்லிம் | பெண் | கூர்மையான அறிவுள்ளவள் |
| தாபிரா | முஸ்லிம் | பெண் | அறிவாளி |
| தாமரை | இந்து | பெண் | தாமரைமலர் |
| தாமரைக்கண்ணி | இந்து | பெண் | தாமரை போன்ற கண் |
| தாமரைச்செல்வி | இந்து | பெண் | தாமரை மகள் |
| தாமரைதேவி | இந்து | பெண் | கடவுள் லஷ்மி |
| தாமரைவாணி | இந்து | பெண் | தாமரை மகள் |
| தாமிரா | முஸ்லிம் | பெண் | மதிப்புமிக்கவள் |
| தாமிரா | முஸ்லிம் | பெண் | மெலிந்தவள் |
| தாமிரா | முஸ்லிம் | பெண் | சுறுசுறுப்பானவள் |
| தாமிலா | முஸ்லிம் | பெண் | பணிவானவள் |
| தாம்மா | முஸ்லிம் | பெண் | பூரணமானவள் |
| தாயிகா | முஸ்லிம் | பெண் | நேசிப்பவள் |
| தாயிஜா | முஸ்லிம் | பெண் | கிரீடம் அணிந்தவள் |
| தாயிதா | முஸ்லிம் | பெண் | காப்பவள் |
| தாயிபா | முஸ்லிம் | பெண் | திருந்துபவள் |
| தாயிமா | முஸ்லிம் | பெண் | நீடித்து நிற்பவள் |
| தாரகினி | இந்து | பெண் | இரவின் நட்சத்திரம் போன்றவள் |
| தாரகேஷ்வரி | இந்து | பெண் | பார்வதி போன்றவள் |
| தாரணா | இந்து | பெண் | - |
| தாரணி | இந்து | பெண் | பூமியைத் தாங்குபவள் |
| தாரணி | இந்து | பெண் | - |
திருக்குறள்