பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| சம்சுருதி | இந்து | பெண் | சமத்துவமானவள் |
| சம்பவி | இந்து | பெண் | அழகானவள் |
| சம்பிரிதி | இந்து | பெண் | அழகானவள் |
| சம்பிரிதி | இந்து | பெண் | செல்வம் நிறைந்தவள் |
| சம்பூர்ணம் | இந்து | பெண் | முழுமையானவள் |
| சம்பூர்ணா | இந்து | பெண் | முழுமையானவள் |
| சம்மதி | இந்து | பெண் | ஒப்பானவள் |
| சம்யுக்தா | இந்து | பெண் | விருப்பம் உடையவள் |
| சம்யுக்தா | இந்து | பெண் | ஒன்றுபட்டவள் |
| சம்யூக்தா | இந்து | பெண் | சேகரிப்பவள் |
| சம்ராஃ | முஸ்லிம் | பெண் | பழம்தரும் மரம் என்பதைக் குறிக்கும் |
| சம்ரிட்தி | இந்து | பெண் | வெற்றிப்பொலிவு உடையவள் |
| சம்ரிதி | இந்து | பெண் | நல்லோழுக்கம் பெற்றிருபவள் |
| சம்ரிதி | இந்து | பெண் | இணையானவள் |
| சம்ஹா | முஸ்லிம் | பெண் | கொடைவள்ளல் என்பதைக் குறிக்கும் |
| சம்ஹிதா | இந்து | பெண் | சேகரிப்பவள் |
| சரக்ஷஷி | இந்து | பெண் | நல்ல பார்வை உடையவள் |
| சரணிதா | இந்து | பெண் | ஆசிப்பெற்றவள் |
| சரண்யா | இந்து | பெண் | சரண் அடைபவள் |
| சரளா | இந்து | பெண் | எளிய, நேர்மையான பெண் |
| சரஸா | இந்து | பெண் | தெய்வீகமானவள் |
| சரஸ்வதி | இந்து | பெண் | புனித நதி போன்றவள் |
| சராஃ | முஸ்லிம் | பெண் | முந்திச்செல்பவள் |
| சரிகா | இந்து | பெண் | அன்பானவள் |
| சரிதா | இந்து | பெண் | நதி போன்றவள் |
| சரித்ரா | இந்து | பெண் | வரலாற்று சிறப்பு மிக்கவள் |
| சரீதா | இந்து | பெண் | சுத்தமான மனம் படைத்தவள் |
| சரீமா | முஸ்லிம் | பெண் | அல்லாஹ்வை நினைப்பவள் |
| சரீரா | முஸ்லிம் | பெண் | உள்ளம் என்பதைக் குறிக்கும் |
| சரோஜா | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| சரோஜா தேவி | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| சரோஜினி | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| சர்னா | இந்து | பெண் | பாதுகாப்பவள் |
| சர்மிளா | இந்து | பெண் | கூச்சமுடையவள், சந்தோஷமானவள் |
| சர்வினி | இந்து | பெண் | துர்கா தேவி |
| சலாமா | முஸ்லிம் | பெண் | சாந்திபெற்றவள் |
| சலீமா | முஸ்லிம் | பெண் | உதவுபவள் |
| சலீஹா | முஸ்லிம் | பெண் | சாந்தியுள்ளவள் |
| சலொனி | இந்து | பெண் | அழகானவள் |
| சல்ஜா | முஸ்லிம் | பெண் | பிரகாசமானவள் |
திருக்குறள்