பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| ஹர்ஷிகா | இந்து | பெண் | மகிழ்ச்சியானவள் |
| ஹலா | முஸ்லிம் | பெண் | உயர்ந்தவள் |
| ஹலாவா | முஸ்லிம் | பெண் | இனிமை, இன்பம் |
| ஹலிசா | முஸ்லிம் | பெண் | வீரமானவள் |
| ஹலிய்யா | முஸ்லிம் | பெண் | மக்களிடத்தில் பிரியத்திற்குரியவள் |
| ஹலீஃபா | முஸ்லிம் | பெண் | தோழி |
| ஹலீகா | முஸ்லிம் | பெண் | நற்குணமுள்ளவள் |
| ஹலீமா | முஸ்லிம் | பெண் | சகிப்புத்தன்மை மிக்கவள் |
| ஹள்ராஃ | முஸ்லிம் | பெண் | பசுமையானவள் |
| ஹவ்னா | முஸ்லிம் | பெண் | நிதானமுள்ளவள் |
| ஹவ்ரா | முஸ்லிம் | பெண் | கருப்பு கண்களுள்ள அழகானவள் |
| ஹவ்ரிய்யா | முஸ்லிம் | பெண் | அழகானவள் |
| ஹவ்லா | முஸ்லிம் | பெண் | பெண்மான் |
| ஹஷ்மா | முஸ்லிம் | பெண் | நாணமுள்ளவள் |
| ஹஸனா | முஸ்லிம் | பெண் | அழகி |
| ஹஸனிய்யா | முஸ்லிம் | பெண் | அழகானவள் |
| ஹஸிய்யா | முஸ்லிம் | பெண் | பூரண அறிவுள்ளவள் |
| ஹஸீனா | முஸ்லிம் | பெண் | பத்தினி |
| ஹஸீபா | முஸ்லிம் | பெண் | சிறப்பிற்குரியவள் |
| ஹஸ்ஃபா | முஸ்லிம் | பெண் | மென்மையான மேகம் |
| ஹஸ்னா | முஸ்லிம் | பெண் | அழகி |
| ஹஸ்பா | முஸ்லிம் | பெண் | மதிப்பிற்குரியவள் |
| ஹஸ்ஸானா | முஸ்லிம் | பெண் | அழகானவள் |
| ஹாகிமா | முஸ்லிம் | பெண் | நுண்ணறிவானவள் |
| ஹாஜரா | முஸ்லிம் | பெண் | அலை போன்றவள் |
| ஹாஜிமா | முஸ்லிம் | பெண் | உறுதியானவள், திடமானவள் |
| ஹாதியா | முஸ்லிம் | பெண் | நீதியின் வழிகாட்டி என்பதைக் குறிக்கும் |
| ஹானி | இந்து | பெண் | சந்தோஷமானவன், மகிழ்ச்சியானவன் |
| ஹானியா | முஸ்லிம் | பெண் | மகிழ்ச்சியானவள் |
| ஹாபிளா | முஸ்லிம் | பெண் | அழகிய மனம் படைத்தவள் |
| ஹாமிதா | முஸ்லிம் | பெண் | இறைவனைப் புகழ்பவள் |
| ஹாரிதா | முஸ்லிம் | பெண் | சுறுசுறுப்பானவள் |
| ஹாலா | முஸ்லிம் | பெண் | ஒளி வட்டம் என்பதைக் குறிக்கும் சொல் |
| ஹிக்மா | முஸ்லிம் | பெண் | நுண்ணறிவுமிக்கவள் |
| ஹிசா | முஸ்லிம் | பெண் | விதி என்பதைக் குறிக்கும் சொல் |
| ஹிந்த் | முஸ்லிம் | பெண் | தக்க பெயர் உடையவள் |
| ஹிபா | முஸ்லிம் | பெண் | தானம் செய்பவள் |
| ஹிம்மா | முஸ்லிம் | பெண் | மனோபலம், தீர்மானம் மிக்கவள் |
| ஹில்மியா | முஸ்லிம் | பெண் | அனைத்தையும் பொறுத்துக் கொள்பவள் |
| ஹிவாயா | முஸ்லிம் | பெண் | மனதிற்க்குதகுந்த காரியம், பொழுதுபோக்கு செய்பவள் |
திருக்குறள்