பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
வாகினிஸ்ரீ இந்து பெண் ஆறு என்று பொருள்
வாசவி இந்து பெண் கற்றவள்
வாசவி இந்து பெண் பூமியின் கீழ் வசிக்கும் ஒருவர்
வாசிஃபா முஸ்லிம் பெண் உயர்ந்தவள்
வாசிஆ முஸ்லிம் பெண் விசாலமானவள்
வாசிகா முஸ்லிம் பெண் உறுதியுள்ளவள்
வாசிலா முஸ்லிம் பெண் வெற்றியின்பால் விரைபவள்
வாசுகி இந்து பெண் கற்றவள்
வாசுதா இந்து பெண் பூமி போன்றவள்
வாசுமதி இந்து பெண் பூமி போன்றவள்
வாஜிதா முஸ்லிம் பெண் நாடியதை அடைபவள்
வாணி இந்து பெண் கடவுள் சரஸ்வதிக்கு ஒப்பானவள்
வாணிதேவி இந்து பெண் கடவுள் பார்வதிக்கு இணையானவள்
வாணிப்ரியா இந்து பெண் பார்வதிக்கு நிகரானவள்
வாணிலட்சுமி இந்து பெண் கடவுள் பார்வதிக்கு இணையானவள்
வாணிஸ்ரீ இந்து பெண் நன்கு பேசுபவள்
வாதா முஸ்லிம் பெண் கருப்பு கண்களுள்ள அழகானவள்
வாதிஆ முஸ்லிம் பெண் நிம்மதியானவள்
வானதி இந்து பெண் பால்வெளி வீதி
வானவி இந்து பெண் மேகத்திற்கு ஒப்பானவள்
வானிகா இந்து பெண் சீதை போன்றவள்
வானிசா முஸ்லிம் பெண் கண் குளிர்ச்சியுள்ளவள்
வான்மதி இந்து பெண் பேசுபவள்
வான்யா இந்து பெண் பணிவு மிக்கவள்
வாபா முஸ்லிம் பெண் உண்மைத்தன்மையை உடையவள்
வாபியா முஸ்லிம் பெண் விசுவாசமானவள்
வாபீகா முஸ்லிம் பெண் வெற்றி பெற்றவள்
வாய்மை இந்து பெண் -
வாரிஃபா முஸ்லிம் பெண் பசுமையானவள்
வாலிஹா முஸ்லிம் பெண் அதிகம் நேசிப்பவள்
வாளணி இந்து பெண் ஒளிமிக்கவள்
வாளினி இந்து பெண் ஒளிமிக்கவள்
வாளிஹா முஸ்லிம் பெண் தெளிவானவள்
வாஸிபா முஸ்லிம் பெண் விசாலமானவள்
வாஸிலா முஸ்லிம் பெண் தன் ஆசைகளை அடைபவள்
வாஹா முஸ்லிம் பெண் பசுமையான பூமி போன்றவள்
வாஹினி இந்து பெண் பாயும் தன்மை பெற்றவள்
வாஹிபா முஸ்லிம் பெண் கொடைவள்ளல்
விசாகஷா இந்து பெண் நட்சத்திரம் போன்றவள்
விசாலக்ஷி இந்து பெண் பெரிய கண்கள் உடையவள்

திருக்குறள்