பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
ரஷாதா முஸ்லிம் பெண் நேர்வழி என்பதைக் குறிக்கும்
ரஷீகா முஸ்லிம் பெண் புகழ் பெற்றவள்
ரஷீதா முஸ்லிம் பெண் ஞானம் மிக்கவள், முதிர்ந்தவள்
ரஷீதா முஸ்லிம் பெண் பூரண சந்திரன் போன்றவள்
ரஷ்மி இந்து பெண் காலை சூரியனின் கதிர்கள் போன்றவள்
ரஷ்மிகா இந்து பெண் ஒளிகதிர் போன்றவள்
ரஸா முஸ்லிம் பெண் நல்ல வாசனையுள்ள மரங்கள்
ரஸான் முஸ்லிம் பெண் அறிவாளி
ரஸீனா முஸ்லிம் பெண் கம்பீரமானவள்
ரஸ்ஸாகா முஸ்லிம் பெண் அதிகம் உணவளிப்பவள்
ரஹலா முஸ்லிம் பெண் கண்ணியம் செய்பவள்
ரஹா முஸ்லிம் பெண் செழிப்பான வாழ்வு உள்ளவள்
ரஹீஃபா முஸ்லிம் பெண் மென்மைமிக்கவள்
ரஹீதா முஸ்லிம் பெண் அனுபவிப்பவள்
ரஹீமா முஸ்லிம் பெண் இரக்கமுள்ளவள்
ரஹ்தா முஸ்லிம் பெண் செழிப்பானவள்
ரஹ்பா முஸ்லிம் பெண் பிரியமானவள்
ரஹ்மத் முஸ்லிம் பெண் பாக்கியம்
ரஹ்மா முஸ்லிம் பெண் கண்ணுக்கினியவள்
ராஃபிதா முஸ்லிம் பெண் நம்பிக்கைக்குரியவள்
ராகவி இந்து பெண் இசையை நேசிப்பவள்
ராகினி இந்து பெண் இனிமையானவள்
ராஜகுமாரி இந்து பெண் இளவரசி போன்றவள்
ராஜலஷ்மி இந்து பெண் கடவுள் லஷ்மிக்கு இணையானவள்
ராஜஸ்ரீ இந்து பெண் ஆதாய உரிமை உடையவள்
ராஜி இந்து பெண் இளவரசி போன்றவள்
ராஜேஸ்வரி இந்து பெண் கடவுள் பார்வதிக்கு இணையானவள்
ராஜ்வி இந்து பெண் இளவரசி போன்றவள்
ராஜ்ஸ்ரீ இந்து பெண் அறிஞன் போன்றவள்
ராணி இந்து பெண் இளவரசி போன்றவள்
ராதா இந்து பெண் கிருஷ்ணனின் மனைவி
ராதி இந்து பெண் வாதாடுபவன்
ராதிகா இந்து பெண் செழிப்பானவள்
ராதிகா இந்து பெண் செல்வச்செழிப்பானவள்
ராதியா முஸ்லிம் பெண் இறைவனின் அடிமை, இறைவனின் பணிப்பெண்
ராதை இந்து பெண் கிருஷ்ணரின் மனைவி பெயர்
ரானியா முஸ்லிம் பெண் ஆசையாக இருப்பவள்
ராபியா முஸ்லிம் பெண் பாதுகாப்பானவள், அமைதியானவள்
ராயிதா முஸ்லிம் பெண் இளவரசி
ராய்தா முஸ்லிம் பெண் தலைவியானவள்

திருக்குறள்