பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| நர்ஜஸ் | முஸ்லிம் | பெண் | மணமுள்ளச்செடி என்பதைக் குறிக்கும் |
| நர்தீன் | முஸ்லிம் | பெண் | மணமுள்ளச்செடி என்பதைக் குறிக்கும் |
| நர்மதவர்தினி | இந்து | பெண் | வேதங்களின் தாய் போன்றவள் |
| நர்மதா | இந்து | பெண் | வேதங்களின் தாய் போன்றவள் |
| நர்மதா தேவி | இந்து | பெண் | வேதங்களின் தாய் போன்றவள் |
| நர்மதாஸ்ரீ | இந்து | பெண் | வேதங்களின் தாய் போன்றவள் |
| நர்மிளா | இந்து | பெண் | அன்பானவள் |
| நறுமலர் | இந்து | பெண் | - |
| நறுமுகிழ் | இந்து | பெண் | - |
| நறுமுகை | இந்து | பெண் | - |
| நறுமை | இந்து | பெண் | - |
| நறுவீ | இந்து | பெண் | - |
| நல்லம்மாள் | இந்து | பெண் | புத்திசாலி பெண்மகள் |
| நல்லம்மை | இந்து | பெண் | சிறந்த பெண் |
| நல்லரசி | இந்து | பெண் | திறமிக்க இளவரசி போன்றவள் |
| நல்லினி | இந்து | பெண் | - |
| நளி | இந்து | பெண் | - |
| நளிகா | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| நளினா | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| நளினா | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| நளினி | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| நளீஃபா | முஸ்லிம் | பெண் | தூயவள் |
| நளீமா | முஸ்லிம் | பெண் | பாடல் இயற்றுபவள் |
| நளீரா | முஸ்லிம் | பெண் | நிகரானவள் |
| நள்மியா | முஸ்லிம் | பெண் | வரிசைக்கிரமமானவள் |
| நவனிதா | இந்து | பெண் | வெண்ணெய் |
| நவமணி | இந்து | பெண் | அன்பானவள் |
| நவயா | இந்து | பெண் | புதுமையானவள் |
| நவார் | முஸ்லிம் | பெண் | மலர் என்பதைக் குறிக்கும் |
| நவால் | முஸ்லிம் | பெண் | அன்பளிப்பு என்பதைக் குறிக்கும் |
| நவிதா | இந்து | பெண் | புதியவள் |
| நவினா | இந்து | பெண் | புதியவள் |
| நவிரா | இந்து | பெண் | - |
| நவீனா | இந்து | பெண் | புதியவள் |
| நவ்ஃபா | முஸ்லிம் | பெண் | பெருந்தன்மையானவள் |
| நவ்யா | இந்து | பெண் | புதியவள் |
| நவ்ரா | முஸ்லிம் | பெண் | மலர்ந்த மலர் என்பதைக் குறிக்கும் |
| நவ்வாரா | முஸ்லிம் | பெண் | இதழ்கள், பூக்கள் போன்றவள் |
| நஷாமா | முஸ்லிம் | பெண் | வலிமைமிக்கவள் |
| நஷீதா | முஸ்லிம் | பெண் | உற்சாகமானவள் |
திருக்குறள்