பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| சன்சலி | இந்து | பெண் | இயக்குபவள் |
| சன்ஜுக்தா | இந்து | பெண் | மன்னன் ப்ரித்திவிராஜின் மனைவி |
| சன்னிதி | இந்து | பெண் | ஒன்றானவள் |
| சன்மதி | இந்து | பெண் | சூரியன் போன்றவள் |
| சன்யுக்தா | இந்து | பெண் | அழகு உடையவள் |
| சன்விகா | இந்து | பெண் | செல்வம் நிறைந்தவள் |
| சன்ஹிதா | இந்து | பெண் | சேகரிப்பவள் |
| சபன் | இந்து | பெண் | கனவு காண்பவள் |
| சபர்ஜத் | முஸ்லிம் | பெண் | பவளம் என்பதைக் குறிக்கும் |
| சபர்னா | இந்து | பெண் | இலை என்னும் பொருள் |
| சபர்னா | இந்து | பெண் | இலைமயமானவள் |
| சபிதா | இந்து | பெண் | சூரிய உதயம் போல் அழகுடையவள் |
| சபிதா | முஸ்லிம் | பெண் | உறுதி மிக்கவள் |
| சபித்தா | இந்து | பெண் | புத்திசாலி, அன்பானவள் |
| சபியா | முஸ்லிம் | பெண் | சாந்தமானவள் தூயவள் சிறந்த தோழி |
| சபிய்யா | முஸ்லிம் | பெண் | புகழுக்குரியவள் |
| சபீகா | முஸ்லிம் | பெண் | நம்பிக்கை மார்க்கம் உடையவள் |
| சபீனா | இந்து | பெண் | அழகானாவள் |
| சபீலா | முஸ்லிம் | பெண் | தெளிவானப் பாதை என்பதைக் குறிக்கும் |
| சப்துனிகா | இந்து | பெண் | இணையானவள் |
| சப்னா | இந்து | பெண் | கனவு காண்பவள் |
| சமந்தா | இந்து | பெண் | இணையானவள் |
| சமந்தா | இந்து | பெண் | சமத்துவமானவள் |
| சமயா | இந்து | பெண் | முடிவற்றவள் |
| சமாஹா | முஸ்லிம் | பெண் | தாராளத்தன்மையுள்ளவள் |
| சமாஹ் | முஸ்லிம் | பெண் | தாராள குணத்தைக் காட்டுபவள் |
| சமிகா | இந்து | பெண் | அமைதி உடையவள் |
| சமிக்ஷா | இந்து | பெண் | இயக்குபவள் |
| சமிதா | இந்து | பெண் | சேகரிப்பவள் |
| சமியா | இந்து | பெண் | சேகரிப்பவள் |
| சமிஹா | இந்து | பெண் | விருப்பம் உடையவள் |
| சமீக்ஷா | இந்து | பெண் | அறிவுதிறன் பெற்று தீர்ப்பளிப்பவள் |
| சமீதா | முஸ்லிம் | பெண் | வீரமுள்ளவள் |
| சமீனா | முஸ்லிம் | பெண் | விலைமதிப்புமிக்கவள் |
| சமீரா | இந்து | பெண் | இயக்குபவள் |
| சமீரா | முஸ்லிம் | பெண் | பொழுதுபோக்குத்தோழி என்று பொருள் |
| சமீஹா | இந்து | பெண் | அழகானவள் |
| சமீஹா | முஸ்லிம் | பெண் | கொடைவள்ளலைப் போன்றவள் |
| சமுக்தா | இந்து | பெண் | அழகானவள் |
| சமுத்ரா | இந்து | பெண் | அழகானவள் |
திருக்குறள்