பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| கரீரா | முஸ்லிம் | பெண் | இனிமையான வாழ்வுள்ளவள் |
| கரீஷ்மா | இந்து | பெண் | அற்புதமானவள் |
| கரீஷ்மா | இந்து | பெண் | அற்புதமானவள் |
| கருணபாரதி | இந்து | பெண் | இரக்கம், கருணை உள்ளவள் |
| கருணலட்சுமி | இந்து | பெண் | இரக்கம், கருணை உள்ளவள் |
| கருணா | இந்து | பெண் | இரக்கம், கருணை உள்ளவள் |
| கருணா | இந்து | பெண் | கருணை உடையவள் |
| கருணாஸ்ரீ | இந்து | பெண் | இரக்கம், கருணை உள்ளவள் |
| கருணிகா | இந்து | பெண் | கருணை உடையவள் |
| கருண்மயி | இந்து | பெண் | கருணை உடையவள் |
| கருண்யா | இந்து | பெண் | கருணை உடையவள் |
| கர்சா | இந்து | பெண் | உயர்வானவள் |
| கர்ஷிதா | இந்து | பெண் | இனிமையானவள் |
| கற்பகம் | இந்து | பெண் | நல்ல குணமுடையவள் |
| கற்பகலட்சுமி | இந்து | பெண் | நற்குணமுடையவள் |
| கலா | இந்து | பெண் | கலை போன்றவள் |
| கலாபாரதி | இந்து | பெண் | கலையின் அழகு உடையவள் |
| கலாப்ரியா | இந்து | பெண் | கலை போன்றவள் |
| கலாமணி | இந்து | பெண் | கலையின் அழகு உடையவள் |
| கலாவதி | இந்து | பெண் | கலைஞர் போன்றவள் |
| கலாஸ்ரீ | இந்து | பெண் | கலையின் அழகு உடையவள் |
| கலிமா | இந்து | பெண் | கருமையானவள் |
| கலீஃபா | இந்து | பெண் | பிரதிநிதி |
| கலீலா | முஸ்லிம் | பெண் | நெருங்கிய தோழியாக இருப்பவள் |
| கலை | இந்து | பெண் | கலை நயம் உள்ளவள் |
| கலைசெல்வி | இந்து | பெண் | கலை நயம் உள்ளவள் |
| கலைச்செல்வி | இந்து | பெண் | கலையின் குழந்தை, சிறப்போடு வளர்க்கப்படுபவள் |
| கலைதேவி | இந்து | பெண் | கடவுள் சரஸ்வதிக்கு சமமானவள் |
| கலைபாரதி | இந்து | பெண் | கடவுள் சரஸ்வதிக்கு சமமானவள் |
| கலைப்ரியா | இந்து | பெண் | கலையின் இளவரசி போன்றவள் |
| கலைமகள் | இந்து | பெண் | கலைகளின் தலைவி |
| கலைமணி | இந்து | பெண் | முத்து போன்ற கலை உடையவள் |
| கலைமலர் | இந்து | பெண் | மலர் போன்ற கலை உடையவள் |
| கலைமொழி | இந்து | பெண் | கலையின் மொழி போன்றவள் |
| கலையரசி | இந்து | பெண் | கலையின் இளவரசி போன்றவள் |
| கலையழகி | இந்து | பெண் | கலை அழகுடையவள் |
| கலைவாணி | இந்து | பெண் | கடவுள் சரஸ்வதிக்கு சமமானவள் |
| கல்பனா | இந்து | பெண் | மானோபாவனை உடையவள் |
| கல்பிதா | இந்து | பெண் | கற்பனை நிறைந்தவள் |
| கல்யாணி | இந்து | பெண் | மங்களகரமானவள் |
திருக்குறள்