பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| ஆமிலா | முஸ்லிம் | பெண் | முயற்சிப்பவள் |
| ஆமீசா | இந்து | பெண் | அழகானவள், நேர்மையானவள் |
| ஆமீனா | முஸ்லிம் | பெண் | அமைதி நிறைந்தவள் |
| ஆமோதினி | இந்து | பெண் | நறுமணம் நிறைந்தவள் |
| ஆயாத் | இந்து | பெண் | வசனங்கள், அற்புதங்கள் |
| ஆயிதா | முஸ்லிம் | பெண் | நோயாளியை நலம் விசாரிப்பவள் |
| ஆயிஷா | முஸ்லிம் | பெண் | உயிருள்ளவள் |
| ஆயுஷி | இந்து | பெண் | நீண்ட ஆயுள் போன்றவள் |
| ஆயுஷ்மதி | இந்து | பெண் | நீண்ட காலம் வாழ்பவள் |
| ஆயெஹ் | முஸ்லிம் | பெண் | சாதகமான அம்சங்களை பெற்றிருப்பவள் |
| ஆரணி | இந்து | பெண் | பார்வதி தேவியின் பெயர் |
| ஆரதி | இந்து | பெண் | ஆலத்திப்பாட்டு, வரவேற்பு |
| ஆரபி | இந்து | பெண் | கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்று |
| ஆரவல்லி | இந்து | பெண் | - |
| ஆரவள்ளி | இந்து | பெண் | மலையின் பெயர் |
| ஆரவீ | இந்து | பெண் | அமைதியானவள் |
| ஆரா | இந்து | பெண் | ஆபரணம், அலங்காரம் |
| ஆராட்யா | இந்து | பெண் | ஆசீர்வாதம் |
| ஆராதனா | இந்து | பெண் | வழிபாடு செய்பவள் |
| ஆராத்யா | இந்து | பெண் | அழகானவள் |
| ஆராத்ரிகா | இந்து | பெண் | துளசி செடி |
| ஆராயநா | இந்து | பெண் | இளவரசி, இளமையானவள் |
| ஆரிஃபா | முஸ்லிம் | பெண் | அறிமுகமானவள் |
| ஆரிகா | இந்து | பெண் | - |
| ஆரிசா | முஸ்லிம் | பெண் | வலிமைமிக்கவள் |
| ஆரித்ரா | இந்து | பெண் | சரியான பாதையை காட்டும் ஒருவள் |
| ஆரிபா | முஸ்லிம் | பெண் | திறமைமிக்கவள் |
| ஆரீத்யா | இந்து | பெண் | வழிபாடு செய்பவள் |
| ஆருதிரா | இந்து | பெண் | மிருதுவானவள் |
| ஆருத்ரா | இந்து | பெண் | அமைதியானவள் |
| ஆருஷி | இந்து | பெண் | - |
| ஆரோக்கியசுந்தரி | இந்து | பெண் | - |
| ஆர்திகா | இந்து | பெண் | சூரியன் போன்றவள் |
| ஆர்த்தி | இந்து | பெண் | வழிபாடு செய்பவள் |
| ஆர்த்திபிரியா | இந்து | பெண் | வணங்குதல், அன்பானவள் |
| ஆர்த்திஸ்ரீ | இந்து | பெண் | வழிபாடு செய்பவள் |
| ஆர்யா | இந்து | பெண் | - |
| ஆறிறை | இந்து | பெண் | - |
| ஆறெழில் | இந்து | பெண் | - |
| ஆற்றலறசி | இந்து | பெண் | - |
திருக்குறள்