பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| அமத்துல்ஜாமி | முஸ்லிம் | பெண் | திரட்டுபவரின் அடிமை |
| அமத்துல்பாஸித் | முஸ்லிம் | பெண் | கொடைவள்ளலின் அடிமை |
| அமத்துல்மதீன் | முஸ்லிம் | பெண் | உறுதியாளரின் அடிமை |
| அமத்துல்முஹீத் | முஸ்லிம் | பெண் | முழுமையாக அறிபவரின் அடிமை |
| அமத்துல்லதீஃப் | முஸ்லிம் | பெண் | நுட்பமானவரின் அடிமை |
| அமத்துல்லா | முஸ்லிம் | பெண் | நம்பிக்கைக்குரியவள் |
| அமத்துல்லாஹ் | முஸ்லிம் | பெண் | அல்லாஹ்வின் அடிமை |
| அமத்துல்வாசிக் | முஸ்லிம் | பெண் | தாராளமானவரின் அடிமை |
| அமத்துல்ஹகீம் | முஸ்லிம் | பெண் | ஞானமிக்கோனின் அடிமை |
| அமத்துல்ஹக் | முஸ்லிம் | பெண் | மெய்யானவரின் அடிமை |
| அமத்துல்ஹபீர் | முஸ்லிம் | பெண் | நன்கறிந்தவரின் அடிமை |
| அமத்துல்ஹமீத் | முஸ்லிம் | பெண் | புகழுக்குரியவரின் அடிமை |
| அமத்துல்ஹய் | முஸ்லிம் | பெண் | உயிருள்ளவரின் அடிமை |
| அமத்துல்ஹலீம் | முஸ்லிம் | பெண் | சகிப்பவரின் அடிமை |
| அமத்துல்ஹஸீப் | முஸ்லிம் | பெண் | கணக்கெடுப்பவரின் அடிமை |
| அமத்துல்ஹாஃபிள் | முஸ்லிம் | பெண் | காப்பவரின் அடிமை |
| அமத்துல்ஹாலிக் | முஸ்லிம் | பெண் | படைப்பாளரின் அடிமை |
| அமத்துஸ்ஸமீ | முஸ்லிம் | பெண் | செவியுறுபவரின் அடிமை |
| அமத்துஸ்ஸலாம் | முஸ்லிம் | பெண் | நிம்மதியளிப்பவரின் அடிமை |
| அமரதா | இந்து | பெண் | அழகிய பெண் |
| அமரா | இந்து | பெண் | இறவாதவள் |
| அமராவதி | இந்து | பெண் | அழிவற்ற புகழைக் கொண்டவள் |
| அமரி | இந்து | பெண் | - |
| அமரினா | இந்து | பெண் | அழகான பெண் |
| அமர்த்தா | இந்து | பெண் | சாகாவரம் பெற்றவள் |
| அமலா | இந்து | பெண் | தூய்மையானவள் |
| அமலாராணி | இந்து | பெண் | - |
| அமலி | இந்து | பெண் | - |
| அமலிகா | இந்து | பெண் | ஒப்பற்றவள் |
| அமலீ | முஸ்லிம் | பெண் | நம்பிக்கையுள்ளவள் |
| அமலை | இந்து | பெண் | - |
| அமல் | இந்து | பெண் | தூய்மையானவள் |
| அமல்தீப்தி | இந்து | பெண் | கற்பூரம் போன்றவள் |
| அமானி | முஸ்லிம் | பெண் | பாதுகாப்பானவள், அமைதியானவள் |
| அமால் | முஸ்லிம் | பெண் | நம்புகிறவள் |
| அமிக்கா | இந்து | பெண் | அன்பானவள், கடவுள் துர்கா தேவி |
| அமிதா | இந்து | பெண் | எல்லையற்றவள் |
| அமிதி | இந்து | பெண் | - |
| அமிதேஸ்வரி | இந்து | பெண் | - |
| அமித்ஜோதி | இந்து | பெண் | வரம்பற்ற பிரகாசம் போன்றவள் |
திருக்குறள்