பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| ஹமாமா | முஸ்லிம் | பெண் | புறா போன்றவள் |
| ஹமீதா | முஸ்லிம் | பெண் | போற்றப்படக்கூடியவள் |
| ஹமைரா | முஸ்லிம் | பெண் | சிவப்பு நிறமானவள் |
| ஹம்சலேகா | இந்து | பெண் | புத்திசாலியானவள் |
| ஹம்சிகா | இந்து | பெண் | கடவுள் சரஸ்வதி போன்றவள் |
| ஹம்சினி | இந்து | பெண் | கடவுள் சரஸ்வதி போன்றவள் |
| ஹம்தா | முஸ்லிம் | பெண் | நன்றி புகழ் |
| ஹம்தூனா | முஸ்லிம் | பெண் | அதிகம் புகழ்பவள் |
| ஹம்னா | முஸ்லிம் | பெண் | கருஞ்சிவப்பு நிறமுள்ள ஒருவகை திராட்சை |
| ஹம்ரா | முஸ்லிம் | பெண் | பெரும்பொருள் |
| ஹம்ஷவாகினி | இந்து | பெண் | அன்ன பறவை போன்றவள் |
| ஹம்ஷா | இந்து | பெண் | அன்ன பறவை போன்றவள் |
| ஹம்ஸா | முஸ்லிம் | பெண் | இரகசியம் பேசுபவள் |
| ஹயாத் | முஸ்லிம் | பெண் | வாழ்க்கை |
| ஹயாமா | முஸ்லிம் | பெண் | மனதுக்கு இதமான பாசம் தருபவள் |
| ஹயிசா | முஸ்லிம் | பெண் | உதவுபவள் |
| ஹய்சா | முஸ்லிம் | பெண் | மழை |
| ஹய்தாஃ | முஸ்லிம் | பெண் | மென்மையானவள் |
| ஹய்பானா | முஸ்லிம் | பெண் | மகத்துவமிக்கவள் |
| ஹய்யா | முஸ்லிம் | பெண் | அழகியத் தோற்றமுள்ளவள் |
| ஹய்லானா | முஸ்லிம் | பெண் | ஒளியால் நிரம்பியவள் |
| ஹரிணி | இந்து | பெண் | மான் போன்றவள் |
| ஹரிதா | இந்து | பெண் | மகிழ்ச்சியானவள் |
| ஹரிபாலா | இந்து | பெண் | விஷ்ணுவின் மகள் போன்றவள் |
| ஹரிப்ரித்தி | இந்து | பெண் | மான் போன்றவள் |
| ஹரிப்ரியா | இந்து | பெண் | மான் போன்றவள் |
| ஹரிய்யா | முஸ்லிம் | பெண் | தகுதியுள்ளவள் |
| ஹரிஸ்ரீ | இந்து | பெண் | கடவுள் போன்றவள் |
| ஹரீதா | முஸ்லிம் | பெண் | துளையிடப்படாத முத்து போன்றவள் |
| ஹரீரா | முஸ்லிம் | பெண் | பட்டு போன்றவள் |
| ஹர் | முஸ்லிம் | பெண் | அழகி |
| ஹர்சிகா | இந்து | பெண் | மகிழ்ச்சி உடையவள் |
| ஹர்சிதா | இந்து | பெண் | மகிழ்ச்சியானவள் |
| ஹர்சினி | இந்து | பெண் | மகிழ்ச்சியானவள் |
| ஹர்பிதா | இந்து | பெண் | மகிழ்ச்சி உடையவள் |
| ஹர்ரா | முஸ்லிம் | பெண் | வெண்மையானவள் |
| ஹர்ஷதா | இந்து | பெண் | மகிழ்ச்சியானவள் |
| ஹர்ஷா | இந்து | பெண் | மகிழ்ச்சியானவள் |
| ஹர்ஷாஸ்ரீ | இந்து | பெண் | மகிழ்ச்சியானவள் |
| ஹர்ஷி | இந்து | பெண் | மகிழ்ச்சியானவள் |
திருக்குறள்