பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
வரலட்சுமி இந்து பெண் லட்சுமிக்கு ஒப்பானவள்
வரிமா இந்து பெண் புலி
வரீஃபா முஸ்லிம் பெண் மென்மையானவள்
வருணா இந்து பெண் கலைநயம் மிக்கவள்
வருணா இந்து பெண் ஆறு
வருணி இந்து பெண் துர்கைக்கு சம்மானவள்
வர்சா இந்து பெண் மழை போன்றவள்
வர்ணா இந்து பெண் இந்து சமுதாயப் பிரிவில் ஒன்று
வர்ணிகா இந்து பெண் கலைநயம் மிக்கவள்
வர்தா முஸ்லிம் பெண் மலர்
வர்திய்யா முஸ்லிம் பெண் மலரைப்போன்றவள்
வர்ஷா இந்து பெண் மழை போன்றவள்
வலிய்யா முஸ்லிம் பெண் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவள்
வலீதா முஸ்லிம் பெண் நுண்ணறிவுமிக்கவள்
வலூஃ முஸ்லிம் பெண் கடும்பிரியமானவள்
வல்லான் இந்து பெண் -
வல்ஹா முஸ்லிம் பெண் கடுமையாக நேசிப்பவள்
வல்ஹானா முஸ்லிம் பெண் அதிகம் நேசிப்பவள்
வளர்நிலா இந்து பெண் -
வளர்பிறை இந்து பெண் -
வளர்மதி இந்து பெண் வளரும் மதிநுட்பம் மிகுந்தவள்
வளிஹா முஸ்லிம் பெண் தெளிவானவள்
வள்ளாஃ முஸ்லிம் பெண் அழகிய முகமுள்ளவள்
வள்ளாஹா முஸ்லிம் பெண் அழகிய முகமுள்ளவள்
வள்ளி இந்து பெண் வள்ளல்-முருகப்பெருமானின் மனைவி
வள்ஹாஃ முஸ்லிம் பெண் தெளிவானவள்
வஸாதா முஸ்லிம் பெண் நடுநிலையானவள்
வஸாமா முஸ்லிம் பெண் அழகின் அடையாளம்
வஸீஃபா முஸ்லிம் பெண் தொண்டுசெய்பவள்
வஸீமா முஸ்லிம் பெண் அழகிய முகமுள்ளவள்
வஸ்ஃபா முஸ்லிம் பெண் உயர்ந்த தன்மையுள்ளவள்
வஸ்ஃபிய்யா முஸ்லிம் பெண் அழகால் வர்ணிக்கப்பட்டவள்
வஸ்மா முஸ்லிம் பெண் வெட்கப்படுபவள்
வஸ்மாஃ முஸ்லிம் பெண் அழகிய முகமுள்ளவள்
வஹிய்யா முஸ்லிம் பெண் முத்து
வஹீதா முஸ்லிம் பெண் தனித்தவள்
வஹீபா முஸ்லிம் பெண் அன்பளிப்பு
வாஃபியா முஸ்லிம் பெண் இரகசியம் பேசுபவள்
வாஃபிரா முஸ்லிம் பெண் அதிக நலனைக் கொண்டவள்
வாகினி இந்து பெண் ஆறு என்று பொருள்

திருக்குறள்