பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| ரத்னப்ரியா | இந்து | பெண் | விலைமதிப்பற்றவள் |
| ரத்னமாலா | இந்து | பெண் | விலைமதிப்பற்றவள் |
| ரத்னலேகா | இந்து | பெண் | விலைமதிப்பற்றவள் |
| ரத்னா | இந்து | பெண் | விலைமதிப்பற்ற மாணிக்கம் போன்றவள் |
| ரத்னாலி | இந்து | பெண் | விலைமதிப்பற்றவள் |
| ரத்வா | முஸ்லிம் | பெண் | மதினாவில் உள்ள மலையின் பெயர் |
| ரத்வா | முஸ்லிம் | பெண் | நற்பண்புகளுள்ளவள், கருணையுள்ளவள் |
| ரனியா | முஸ்லிம் | பெண் | உற்றுப் பார்ப்பவள் |
| ரன்தா | முஸ்லிம் | பெண் | மகத்தானவள், உயரமானவள், புகழ்மிக்கவள் |
| ரபா | முஸ்லிம் | பெண் | சந்தோஷமானவள், சுபீட்சமானவள் |
| ரபாப் | முஸ்லிம் | பெண் | வெண்மையான மேகம் போன்றவள் |
| ரபியா | முஸ்லிம் | பெண் | தோட்டம் என்பதைக் குறிக்கும் |
| ரபீஹா | முஸ்லிம் | பெண் | இலாபமடைபவள் |
| ரப்தா | முஸ்லிம் | பெண் | அம்பர் வாசனையுள்ளவள் |
| ரமணி | இந்து | பெண் | அழகு உடையவள் |
| ரமணிகா | இந்து | பெண் | அழகானவள் |
| ரமணிப்ரியா | இந்து | பெண் | அழகு உடையவள் |
| ரமயாஸ்ரீ | இந்து | பெண் | கவரும் திறமை உடையவள் |
| ரமிதா | இந்து | பெண் | அன்பானவள் |
| ரமிலா | இந்து | பெண் | அன்பானவள் |
| ரமீஷா | முஸ்லிம் | பெண் | அழகானவள் |
| ரம்ஜா | முஸ்லிம் | பெண் | இரக்கமுள்ளவள், பிரியமுள்ளவள் |
| ரம்ஜிய்யா | முஸ்லிம் | பெண் | பலன் செய்தல் |
| ரம்பா | இந்து | பெண் | தேவலோக நாட்டிய அழகிய பெண்மகள் |
| ரம்யா | இந்து | பெண் | கவரும் திறமை உடையவள் |
| ரம்லா | முஸ்லிம் | பெண் | நன்கொடை, பரிசு |
| ரயீஃபா | முஸ்லிம் | பெண் | இரக்கமுள்ளவள் |
| ரயீசா | முஸ்லிம் | பெண் | தலைவி என்பதைக் குறிக்கும் |
| ரய்யானா | முஸ்லிம் | பெண் | நாவன்மைமிக்கவள், படித்தவள் |
| ரய்ஹானா | முஸ்லிம் | பெண் | நறுமணமிக்க மலர் |
| ரளிய்யா | முஸ்லிம் | பெண் | அதிகம் திருப்திப்படுபவள் |
| ரவீனா | இந்து | பெண் | அதிமேகமூட்டம் போன்றவள் |
| ரவீனி | இந்து | பெண் | சூரியன் போன்று ஒளி வீசுபவள் |
| ரவூபா | முஸ்லிம் | பெண் | இரக்கமுள்ளவள் |
| ரவ்தா | முஸ்லிம் | பெண் | இளம் மான் போன்றவள் |
| ரவ்தா | முஸ்லிம் | பெண் | ஒளிரும் முகமுடையவள் |
| ரவ்துன்னிஸா | முஸ்லிம் | பெண் | பெண்களில் மென்மையான கன்னிப் பெண் |
| ரவ்னக் | முஸ்லிம் | பெண் | அழகு என்பதைக் குறிக்கும் |
| ரவ்ஹிய்யா | முஸ்லிம் | பெண் | தென்றல் என்பதைக் குறிக்கும் |
| ரஷா | முஸ்லிம் | பெண் | மான்குட்டி என்பதைக் குறிக்கும் |
திருக்குறள்