பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
மஞ்ஞை இந்து பெண் -
மணி இந்து பெண் ஒளி வீசும் வைரம் போன்ற கல் உடையவள்
மணிமலர் இந்து பெண் -
மணிமேகலை இந்து பெண் ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று
மணிமொழி இந்து பெண் முத்து போன்ற மொழி
மணியரசி இந்து பெண் மணியின் அரசி போன்றவள்
மணியழகி இந்து பெண் அழகிய மணிக்கு நிகரான அழகுடையவள்
மணியொளி இந்து பெண் மணியின் ஒளி போன்றவள்
மண்டோதரி இந்து பெண் ராவணன் மனைவி
மதா இந்து பெண் நதி போன்றவள்
மதி இந்து பெண் -
மதியழகி இந்து பெண் அறிவின் அழகி போன்றவள்
மதியழகி இந்து பெண் அறிவு மிக்கவள்
மதிவதனி இந்து பெண் அறிவு மிக்கவள், புத்திச்சாலி
மதிவதனி இந்து பெண் நிலவு போன்ற முகமுடையவள்
மதிஷாலினி இந்து பெண் அறிவுடையவள்
மதிஸ்ரீ இந்து பெண் அறிவுடையவள்
மதீசா இந்து பெண் மரியாதைமிக்கவள்
மதீதா முஸ்லிம் பெண் கடும் சந்தோஷம்
மதீஹா முஸ்லிம் பெண் புகழப்பட்டவள்
மது இந்து பெண் தேன் போன்றவள்
மதுகிருத்திகா இந்து பெண் தேன் போன்ற இனிமையான பெண்மகள்
மதுகை இந்து பெண் -
மதுசா இந்து பெண் தேன் போன்று இனிப்பானவள்
மதுசாலினி இந்து பெண் தேன் போன்ற இனிமையான பெண்மகள்
மதுசுதா இந்து பெண் அழகானவள்
மதுநந்திதா இந்து பெண் இனிமையான பெண்மகள்
மதுனிதா இந்து பெண் தேன் போன்றவள்
மதுபாரதி இந்து பெண் இனிமையான பெண்மகள்
மதுபாலா இந்து பெண் தேன் போன்ற இனிமையான பெண்மகள்
மதுப்ரியா இந்து பெண் தேன் போன்ற இனிமையான பெண்மகள்
மதுமதி இந்து பெண் தேன் போன்ற இனிமையான பெண்மகள்
மதுமாலதி இந்து பெண் தேன் போன்ற இனிமையான பெண்மகள்
மதுமிகா இந்து பெண் அழகானவள்
மதுமிதா இந்து பெண் தேன் போன்ற இனிமையான பெண்மகள்
மதுமிதா இந்து பெண் இனிமையானவள்
மதுரதி இந்து பெண் தேன் போன்ற இனிமையான பெண்மகள்
மதுரஹாசினி இந்து பெண் கடவுள் லஷ்மிக்கு ஒப்பானவள்
மதுரா இந்து பெண் இனிமையானவள்
மதுரா இந்து பெண் இனிப்பானவள்

திருக்குறள்