பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
தனுஜா இந்து பெண் புதிதாக படைப்பவள்
தனுஜாஸ்ரீ இந்து பெண் மகள்
தனுஸ்ரீ இந்து பெண் அழகானவள்
தனுஸ்ரீ இந்து பெண் அழகானவள்
தன்சீம் முஸ்லிம் பெண் தென்றல் போன்றவள்
தன்மயா இந்து பெண் ஏற்று கொள்பவள்
தன்மயி இந்து பெண் பரவசமிக்கவள்
தன்யஸ்ரீ இந்து பெண் சிறந்தவள்
தன்யா இந்து பெண் சிறந்தவள்
தன்யா இந்து பெண் அலைகள்
தன்வி இந்து பெண் செல்வம் நிறைந்தவள்
தன்ஷிகா இந்து பெண் ராணி போன்றவள்
தன்ஷிதா இந்து பெண் நட்சத்திரம் போன்றவள்
தபீபா முஸ்லிம் பெண் மருத்துவம் செய்பவள்
தமன்னா இந்து பெண் விருப்பம் உடையவள்
தமயந்தி இந்து பெண் இளவரசிக்கு சமமானவள்
தமயந்தி இந்து பெண் நளனின் மனைவி பெயர்
தமிழழகி இந்து பெண் அழகிய தமிழ் போன்றவள்
தமிழழரசி இந்து பெண் தமிழ் இளவரசி போன்றவள்
தமிழினி இந்து பெண் தமிழ் மொழி போல் இனிமையானவள்
தமிழ் இந்து பெண் தமிழ் பெண் போன்றவள்
தமிழ்செல்வி இந்து பெண் தமிழ் பெண் போன்றவள்
தமிழ்மகள் இந்து பெண் -
தமிழ்மலர் இந்து பெண் தமிழ் மொழி சூடிய மலர் போன்றவள்
தமிழ்வாணி இந்து பெண் தமிழ்மகள் போன்றவள்
தமீனா முஸ்லிம் பெண் விலைமதிப்பற்றவள்
தமீமா முஸ்லிம் பெண் அழகிய மனம் படைத்தவள்
தம்ரா முஸ்லிம் பெண் உறுதியானவள், திடமானவள்
தம்ஸாஃ முஸ்லிம் பெண் அழகிய குணமுள்ளவள்
தயனிதா இந்து பெண் ஒப்பந்தம் செய்பவள்
தயமணி இந்து பெண் இரக்கம் உடையவள்
தயமயி இந்து பெண் இரக்கம் உடையவள்
தயவந்தி இந்து பெண் இரக்கம் உடையவள்
தயஸ்ரீ இந்து பெண் பிரமாதமான ஆசிரியர் போன்றவள்
தயா இந்து பெண் இரக்கம் உடையவள்
தயாணி இந்து பெண் சிந்திக்கின்றவள்
தயிதா இந்து பெண் அன்பானவள்
தயிபா முஸ்லிம் பெண் இறைவனைப் புகழ்பவள்
தய்சீரா முஸ்லிம் பெண் இறைவனின் அருள் பெற்றவள்
தரணி இந்து பெண் தேவி பூமி போன்றவள்

திருக்குறள்