பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| கபிஷ்கா | இந்து | பெண் | கற்பனை நிறைந்தவள் |
| கபீரா | முஸ்லிம் | பெண் | பெரியவள், மகத்தானவள் |
| கமனா | இந்து | பெண் | விரும்புபவள் |
| கமனி | இந்து | பெண் | - |
| கமருன்னிஸா | முஸ்லிம் | பெண் | சந்திரன் போன்றவள் |
| கமலராணி | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| கமலவேணி | இந்து | பெண் | தாமரை போன்ற கண்கள் உடையவள் |
| கமலா | இந்து | பெண் | கடவுள் லட்சுமிக்கு சமமானவள் |
| கமலாட்சி | இந்து | பெண் | தாமரை போன்ற கண்கள் உடையவள் |
| கமலாஸ்ரீ | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| கமலி | இந்து | பெண் | நிறைந்த விருப்பம் உடையவள் |
| கமலிகா | இந்து | பெண் | கடவுள் லட்சுமிக்கு நிகரானவள் |
| கமலினி | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| கமழ்மலர் | இந்து | பெண் | - |
| கமிதா | இந்து | பெண் | விருப்பம் உடையவள் |
| கமினி | இந்து | பெண் | அழகானவள் |
| கமீலா | முஸ்லிம் | பெண் | நிறைவானவள் |
| கம்சலா | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| கம்னா | இந்து | பெண் | விரும்புபவள் |
| கம்னிகா | இந்து | பெண் | அழகானவள் |
| கம்யா | இந்து | பெண் | திறனுடையவள் |
| கம்ரா | முஸ்லிம் | பெண் | உயர்ந்தவள், மகத்தானவள் |
| கம்ஷயனி | இந்து | பெண் | விரும்புபவள் |
| கம்ஷரியா | இந்து | பெண் | திறனுடையவள் |
| கம்ஷிகா | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| கம்ஷிதா | இந்து | பெண் | அழகானவள் |
| கயற்விழி | இந்து | பெண் | மீன் போன்ற அழகிய விழிகளை உடையவள் |
| கயலரசி | இந்து | பெண் | அழகிய கண்கள் உடையவள் |
| கயலி | இந்து | பெண் | அழகானவள் |
| கயல் | இந்து | பெண் | அழகானவள் |
| கயல்கண்ணி | இந்து | பெண் | - |
| கயல்செல்வி | இந்து | பெண் | அழகிய கண்கள் உடையவள் |
| கயல்விழி | இந்து | பெண் | அழகிய கண்கள் உடையவள் |
| கயல்விழி | இந்து | பெண் | - |
| கயில் | இந்து | பெண் | - |
| கய்தா | முஸ்லிம் | பெண் | இளமையானவள் |
| கரிமா | இந்து | பெண் | வெந்நிறம் போன்றவள் |
| கரீனா | இந்து | பெண் | பூக்கள் போன்றவள் |
| கரீபா | முஸ்லிம் | பெண் | நெருங்கியவள் |
| கரீமா | முஸ்லிம் | பெண் | கொடைவள்ளல் |
திருக்குறள்