பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
ஆதீத்ரீ இந்து பெண் லட்சுமி தேவி
ஆதேஷா இந்து பெண் உத்தரவு பிறப்பிப்பவள்
ஆத்மஜா இந்து பெண் அன்பானவள்
ஆத்மிகா இந்து பெண் ஆத்மா போன்றவள்
ஆத்மீகா இந்து பெண் நேசிக்கும் மனிதர், உயிரூட்டமானவர், ஆத்மார்த்தமானவர், ஆத்மீகமானவர்
ஆத்யா இந்து பெண் சக்தி, துர்கா தேவி
ஆத்ரா இந்து பெண் நட்சத்திரம் போன்றவள்
ஆத்ரிகா இந்து பெண் மலை போன்றவள்
ஆத்ரேயி இந்து பெண் ஒரு நதியின் பெயர்
ஆத்விகா இந்து பெண் பூமி போன்றவள், தனித்தன்மை வாய்ந்தவள்
ஆநலா இந்து பெண் நெருப்பு போன்றவள்
ஆநாதீதா இந்து பெண் மகிழ்ச்சியானவள்
ஆந்தீகா இந்து பெண் மூத்த சகோதரி
ஆந்யா இந்து பெண் வரம்பற்றவள்
ஆந்வீ இந்து பெண் தேவி
ஆனந்தஜோதி இந்து பெண் மகிழ்ச்சியானவள்
ஆனந்தப்ரதா இந்து பெண் பேரின்பம் உடையவள்
ஆனந்தமயி இந்து பெண் ஆனந்தம் நிறைந்தவள்
ஆனந்தரூபா இந்து பெண் மகிழ்ச்சி உடையவள்
ஆனந்தலஷ்மி இந்து பெண் மகிழ்ச்சிமிக்க லஷ்மியைப் போன்றவள்
ஆனந்தாம்ருதா இந்து பெண் அமிர்தத்தின் குதூகலம் போன்றவள்
ஆனந்தி இந்து பெண் ஆனந்தம் அளிப்பவள், கௌரியின் பெயர்
ஆனந்திசெல்வி இந்து பெண் உற்சாகம் நிறைந்தவள்
ஆனந்தினி இந்து பெண் உற்சாகம் நிறைந்தவள்
ஆனந்திப்ரியா இந்து பெண் ஆனந்தம் அளிப்பவள், கௌரியின் பெயர்
ஆனிகா முஸ்லிம் பெண் நேசிப்பவள், மகிழ்ச்சிமிக்கவள்
ஆனிசா முஸ்லிம் பெண் நற்பண்புகளுள்ளவள்
ஆனிஸா முஸ்லிம் பெண் நேசிப்பவள்
ஆபரணா இந்து பெண் பொன், நகை, ஆபரணம்
ஆபிதா முஸ்லிம் பெண் வணங்கக் கூடியவள்
ஆபிதிய்யா முஸ்லிம் பெண் இறைவனுக்கு கீழ்படிபவள்
ஆபியா முஸ்லிம் பெண் கண்ணியமிக்கவள்
ஆபிரா முஸ்லிம் பெண் ஆதாரத்துடன் செயல்படுபவள்
ஆபிஸா முஸ்லிம் பெண் விளையாடுபவள்
ஆபேசா இந்து பெண் உணர்ச்சி மிக்கவள்
ஆப்ரா முஸ்லிம் பெண் வெண்மையானவள்
ஆமயா இந்து பெண் இரவு பெய்யும் மழை போன்றவள்
ஆமினா முஸ்லிம் பெண் நிம்மதியானவள், நம்பிக்கைக் கொண்டவள்
ஆமினா முஸ்லிம் பெண் அமைதி நிறைந்தவள்
ஆமிரா முஸ்லிம் பெண் தலைவி என்பதைக் குறிக்கும்

திருக்குறள்