பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| முஸ்தஹிரா | முஸ்லிம் | பெண் | மின்னுபவள் |
| முஸ்ஸஸா | முஸ்லிம் | பெண் | கண்ணியம் செய்யப்படுபவள் |
| முஹ்ஜர் | இந்து | பெண் | அன்பின் இருப்பிடமானவள் |
| முஹ்ஜா | முஸ்லிம் | பெண் | இருதயத்தின் இரத்தம், ஆத்துமா |
| முஹ்ஸினா | முஸ்லிம் | பெண் | பாதுகாக்கப்பட்டவள் |
| மெதினா | முஸ்லிம் | பெண் | சவூதி அரேபியா புனித நகரம் |
| மென்மலர் | இந்து | பெண் | - |
| மென்மை | இந்து | பெண் | - |
| மென்மொழி | இந்து | பெண் | - |
| மெல்லியள் | இந்து | பெண் | - |
| மெஹர் | முஸ்லிம் | பெண் | கருணையுடையவள் |
| மெஹெக் | முஸ்லிம் | பெண் | மணமுள்ளவள் |
| மெஹ்ஜபீன் | முஸ்லிம் | பெண் | சந்திரனைப் போல் அழகானவள் |
| மெஹ்தி | முஸ்லிம் | பெண் | அழகான வண்ணம் கொண்டவள் |
| மெஹ்னாஜ் | முஸ்லிம் | பெண் | ஒரு நிலவைப் போல் |
| மெஹ்ரிபன் | முஸ்லிம் | பெண் | கனிவானவள் |
| மெஹ்ரிஷ் | முஸ்லிம் | பெண் | அற்புதமான வாசனையுள்ளவள் |
| மெஹ்ரீன் | முஸ்லிம் | பெண் | அன்பான ஒரு இயல்பை கொண்டவள் |
| மெஹ்ருனிஷா | முஸ்லிம் | பெண் | அழகான பெண் |
| மெஹ்ர் | முஸ்லிம் | பெண் | முழு நிலவு போன்றவள் |
| மேகலா | இந்து | பெண் | வட்டப்பாதை |
| மேகலை | இந்து | பெண் | இடுப்பில் அணியும் ஆபரணம் |
| மேகல் | இந்து | பெண் | மேகம் போன்றவள் |
| மேகா | இந்து | பெண் | மேகம் போன்றவள் |
| மேகா | இந்து | பெண் | மேகம் போன்றவள் |
| மேகுலி | இந்து | பெண் | மேகம் போன்றவள் |
| மேகுல் | இந்து | பெண் | மேகம் போன்றவள் |
| மேக்னா | இந்து | பெண் | மேகம் போன்றவள் |
| மேதா | இந்து | பெண் | அறிவுத்திறன் பெற்றவள் |
| மேனகா | இந்து | பெண் | அழகானவள், அறிவுடையவள், ஆழ்ந்து சிந்திப்பவள் |
| மேன்கா | இந்து | பெண் | பரலோக அழகி போன்றவள் |
| மேஹ்விஸ் | முஸ்லிம் | பெண் | சந்திரன் |
| மேஹ்வேஸ் | முஸ்லிம் | பெண் | பிரகாசமான நட்சத்திரம் |
| மைஜாஹ் | முஸ்லிம் | பெண் | நுட்பமானவள் |
| மைதிலி | இந்து | பெண் | மயில் போன்றவள் |
| மைனா | இந்து | பெண் | பறவையின் பெயர் |
| மைமூனா | முஸ்லிம் | பெண் | அதிர்ஷ்டசாலியானவள் |
| மைவிழி | இந்து | பெண் | மை தீட்டிய அழகிய கண்களை உடையவள் |
| மைஸரா | முஸ்லிம் | பெண் | சுகமானவள் |
| மைஸிரா | முஸ்லிம் | பெண் | சுகமானவள் |
திருக்குறள்