பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| ஹஃப்ஸா | முஸ்லிம் | பெண் | மென்மையானவள், சாந்தமானவள் |
| ஹகீகா | முஸ்லிம் | பெண் | உண்மையானவள் |
| ஹகீமா | முஸ்லிம் | பெண் | ஞானமிக்கவள் |
| ஹசனா | முஸ்லிம் | பெண் | அழகு நிறைந்தவள் |
| ஹசானா | முஸ்லிம் | பெண் | பொக்கிஷம் |
| ஹசாமா | முஸ்லிம் | பெண் | (வீர) வாள் |
| ஹசிதா | இந்து | பெண் | மகிழ்ச்சியானவள் |
| ஹசினா | இந்து | பெண் | நற்பண்பு கொண்டவள் |
| ஹசீரா | முஸ்லிம் | பெண் | சிறந்தவள் |
| ஹஜலா | முஸ்லிம் | பெண் | ஓருவகைப்பறவை |
| ஹஜீஜா | முஸ்லிம் | பெண் | வாதத்தில் வெல்பவள் |
| ஹஜீலா | முஸ்லிம் | பெண் | மெலிந்தவள் |
| ஹதியா | முஸ்லிம் | பெண் | பரிசு |
| ஹதிய்யா | முஸ்லிம் | பெண் | அன்பளிப்பு, வழிகாட்டியாக செயல்படுபவள் |
| ஹதீஜா | முஸ்லிம் | பெண் | குறைமாதத்தில் பிறந்தவள் |
| ஹதீதா | முஸ்லிம் | பெண் | கூர்மையான அறிவுள்ளவள் |
| ஹதீபா | முஸ்லிம் | பெண் | உபதேசம் செய்பவள் |
| ஹதீரா | முஸ்லிம் | பெண் | உற்சாகமானவள் |
| ஹதீர் | முஸ்லிம் | பெண் | சிறு நதி |
| ஹதீல் | முஸ்லிம் | பெண் | புறாவின் சப்தம் |
| ஹதீஸா | முஸ்லிம் | பெண் | புதியவள் |
| ஹத்பா | முஸ்லிம் | பெண் | இரக்கமுள்ளவள் |
| ஹத்பா | முஸ்லிம் | பெண் | நீண்ட புருவங்கள் உடையவள் |
| ஹனா | முஸ்லிம் | பெண் | மகிழ்ச்சி |
| ஹனாஃ | முஸ்லிம் | பெண் | நற்பாக்கியம் |
| ஹனிகா | இந்து | பெண் | அன்ன பறவை போன்றவள் |
| ஹனியா | முஸ்லிம் | பெண் | மகிழ்ச்சியானவள், சந்தோஷமானவள் |
| ஹனிய்யா | முஸ்லிம் | பெண் | பணம்படைத்தவள் |
| ஹனிஷ்கா | இந்து | பெண் | இனிமையானவள் |
| ஹனீஃபா | முஸ்லிம் | பெண் | தீமையை விட்டுவிலகியவள் |
| ஹனீபா | முஸ்லிம் | பெண் | உண்மையான விசுவாசியானவள் |
| ஹனீஷா | இந்து | பெண் | அழகிய இரவு என்று பொருள் |
| ஹனூனா | முஸ்லிம் | பெண் | பிரியமுள்ளவள் |
| ஹன்சிகா | இந்து | பெண் | அன்ன பறவை போன்றவள் |
| ஹன்சிதா | இந்து | பெண் | அன்ன பறவை போன்றவள் |
| ஹன்சினி | இந்து | பெண் | அன்ன பறவை போன்றவள் |
| ஹன்னூனா | முஸ்லிம் | பெண் | அன்புள்ளவள் |
| ஹன்ளலா | இந்து | பெண் | ஒருவகை முறம் |
| ஹபீபா | முஸ்லிம் | பெண் | நேசிக்கப்படுபவள் |
| ஹபூரா | முஸ்லிம் | பெண் | தலைவி |
திருக்குறள்