பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| ஸஃபா | முஸ்லிம் | பெண் | தெளிவுள்ளவள் |
| ஸஃபா | முஸ்லிம் | பெண் | பச்சைக்கிளி போன்றவள் |
| ஸஃபிய்யா | முஸ்லிம் | பெண் | நேசத்திற்குரியவள் |
| ஸஃப்வா | முஸ்லிம் | பெண் | மின்னுபவள் |
| ஸஃப்வானா | முஸ்லிம் | பெண் | வலுவலுப்பான பாறை |
| ஸங்கரி | இந்து | பெண் | பார்வதி தேவியின் பெயர் |
| ஸதீகா | முஸ்லிம் | பெண் | தோழி |
| ஸதீகா | முஸ்லிம் | பெண் | வைகறை போன்றவள் |
| ஸதூகா | முஸ்லிம் | பெண் | உண்மை பேசுபவள் |
| ஸபா | முஸ்லிம் | பெண் | மென்மைக்காற்று |
| ஸபாபா | முஸ்லிம் | பெண் | பிரியம் |
| ஸபாஹா | முஸ்லிம் | பெண் | அழகு |
| ஸபிய்யா | முஸ்லிம் | பெண் | முற்பகல் போன்றவள் |
| ஸபீரா | முஸ்லிம் | பெண் | பொறுமைவாய்ந்தவள் |
| ஸபீஹா | முஸ்லிம் | பெண் | ஒளிபொருந்தியவள் |
| ஸபூரா | முஸ்லிம் | பெண் | பொறுமைசாலி |
| ஸபூர் | முஸ்லிம் | பெண் | பொறுமையுள்ளவள் |
| ஸபூஹா | முஸ்லிம் | பெண் | முகம் அழகாகக் கொண்டவள் |
| ஸபூஹ் | முஸ்லிம் | பெண் | அழகிய முகமுள்ளவள் |
| ஸப்ரிய்யா | முஸ்லிம் | பெண் | பொறுமையாளி |
| ஸப்ரீன் | இந்து | பெண் | மிகுந்த பொறுமைசாலி |
| ஸப்வா | முஸ்லிம் | பெண் | நேசமுள்ளவள் |
| ஸமர் | முஸ்லிம் | பெண் | மாலை நேரத்தில் பேசும் நற்சொல் போன்றவள் |
| ஸமீகா | முஸ்லிம் | பெண் | கொடையாளி |
| ஸமீதா | முஸ்லிம் | பெண் | பூமியில் பதிந்த பாறை போன்றவள் |
| ஸமீமா | முஸ்லிம் | பெண் | தூயவள் |
| ஸயுரி | இந்து | பெண் | பூ |
| ஸரளா | இந்து | பெண் | சரளமாக பேசுபவள் |
| ஸராஹா | முஸ்லிம் | பெண் | தெளிவானவள் |
| ஸரிகா | இந்து | பெண் | அழகானவள் |
| ஸல்ஹா | முஸ்லிம் | பெண் | நல்லவள் |
| ஸவ்லா | முஸ்லிம் | பெண் | வலிமையுள்ளவள் |
| ஸஹீஹா | முஸ்லிம் | பெண் | நலமுள்ளவள் |
| ஸஹ்வா | முஸ்லிம் | பெண் | தெளிவுள்ளவள் |
| ஸாஃபிய்யா | முஸ்லிம் | பெண் | அல்லாஹ்வை நினைப்பவள் |
| ஸாபிரா | முஸ்லிம் | பெண் | ஆச்சரியமானவள் |
| ஸாலிஹா | முஸ்லிம் | பெண் | தங்கமானவள் |
| ஸித்தீகா | முஸ்லிம் | பெண் | தோட்டம், திராட்சை செடி நிறைந்துள்ள இடம், சுவர்க்கத்தில் ஒரு வகையின் பெயர் |
| ஸுமைதா | முஸ்லிம் | பெண் | இளமையானவள் |
| ஸ்ரீ | இந்து | பெண் | லட்சுமி தேவிக்கு ஒப்பானவள் |
திருக்குறள்