பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| ஷஃபகா | முஸ்லிம் | பெண் | இரக்கமுள்ளவள் |
| ஷஃபா | முஸ்லிம் | பெண் | சந்தோஷமானவள் |
| ஷஃபீஃபா | முஸ்லிம் | பெண் | அதிகம் நேசிப்பவள் |
| ஷஃபீஆ | முஸ்லிம் | பெண் | இரக்கமுள்ளவள் |
| ஷஃபீகா | முஸ்லிம் | பெண் | இரக்கமுள்ளவள் |
| ஷஃபூஆ | முஸ்லிம் | பெண் | பரிந்துரைப்பவள் |
| ஷகீகா | முஸ்லிம் | பெண் | சகோதரி, பெரிய மழை |
| ஷகீபா | முஸ்லிம் | பெண் | சகித்துக் கொள்பவள் |
| ஷகீமா | முஸ்லிம் | பெண் | வலிமையுள்ளவள் |
| ஷகீலா | முஸ்லிம் | பெண் | வெற்றி பெற்றவள் |
| ஷகோரா | முஸ்லிம் | பெண் | வெற்றி பெற்றவள் |
| ஷஜயா | முஸ்லிம் | பெண் | மேலிருப்பவள் |
| ஷதா | இந்து | பெண் | ஆனந்தம் உடையவள் |
| ஷதா | முஸ்லிம் | பெண் | நறுமணம் |
| ஷதா | முஸ்லிம் | பெண் | சந்தோஷமானவள் |
| ஷதாக்ஷி | இந்து | பெண் | துர்க்கையின் பெயர் |
| ஷந்தா | இந்து | பெண் | அமைதியானவள் |
| ஷந்தோஷி | இந்து | பெண் | சக்தியின் பெயர் |
| ஷந்ஸா | இந்து | பெண் | பாராட்ட பெற்றவள் |
| ஷபா | முஸ்லிம் | பெண் | மெல்ல நடை நடப்பவள் |
| ஷபீஆ | முஸ்லிம் | பெண் | மாபெரும் அறிவாளி |
| ஷபீபா | முஸ்லிம் | பெண் | இணையற்றவள், தனித்தவள், விந்தையானவள் |
| ஷப்னம் | இந்து | பெண் | காலைப் பனித்துளி போன்றவள் |
| ஷப்லாஃ | முஸ்லிம் | பெண் | சிங்கத்தின் பெண்குட்டி |
| ஷமா | இந்து | பெண் | தீக்கொழுந்து போன்றவள் |
| ஷமா | முஸ்லிம் | பெண் | வெள்ளி போன்றவள் |
| ஷமாயில் | முஸ்லிம் | பெண் | உயர்ந்த குணமுள்ளவள் |
| ஷமிதா | இந்து | பெண் | சமாதனதூதர் |
| ஷமீமா | முஸ்லிம் | பெண் | எண்ணம், சிந்தனை செய்பவள் |
| ஷம்சுன்னிஸா | முஸ்லிம் | பெண் | பெண்களின் சூரியன் |
| ஷம்பவி | இந்து | பெண் | கடவுள் பார்வதி போன்றவள் |
| ஷயமலி | இந்து | பெண் | கடவுள் துர்கைக்கு ஒப்பானவள் |
| ஷயாமா | இந்து | பெண் | துர்க்கையின் பெயர் |
| ஷய்மா | முஸ்லிம் | பெண் | திறமையானவள், சாமர்த்தியசாலி, சுறுசுறுப்புமிக்கவள் |
| ஷரஃபா | முஸ்லிம் | பெண் | கண்ணியமானவள் |
| ஷரஃபிய்யா | முஸ்லிம் | பெண் | கண்ணியமானவள் |
| ஷரத்தா | இந்து | பெண் | நம்பிக்கை உடையவள் |
| ஷரிகா | இந்து | பெண் | கடவுள் துர்கைக்கு ஒப்பானவள் |
| ஷரீஃபா | முஸ்லிம் | பெண் | கண்ணியமிக்கவள் |
| ஷரீபா | முஸ்லிம் | பெண் | உன்னதமானவள் |
திருக்குறள்