பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
வஃபா முஸ்லிம் பெண் மெலிந்தவள்
வஃபிய்யா முஸ்லிம் பெண் வாக்கை நிறைவேற்றுபவள்
வஃபீகா முஸ்லிம் பெண் ஒத்துப்போபவள்
வகீதா முஸ்லிம் பெண் அதிக உறுதியுள்ளவள்
வசந்தகௌரி இந்து பெண் வசந்தம் உடையவள்
வசந்தப்ரியா இந்து பெண் வசந்தம் உடையவள்
வசந்தா இந்து பெண் வசந்த காலத்தைக் குறிக்கும் சொல்
வசந்தாமணி இந்து பெண் வசந்தமிக்கவள்
வசந்தி இந்து பெண் வசந்த காலம்
வசீமா முஸ்லிம் பெண் அன்பளிப்பு
வசுதா இந்து பெண் பூமி போன்றவள்
வசுந்தரா இந்து பெண் அழகானவள்
வசுந்தரா இந்து பெண் பூமியின் மகள் போன்றவள்
வசுந்தலா இந்து பெண் மகிழ்ச்சிமிக்கவள்
வஜீசா முஸ்லிம் பெண் சுருக்கமானவள்
வஜீஹா முஸ்லிம் பெண் உயர்ந்த அந்தஸ்துள்ளவள்
வஜ்தியா முஸ்லிம் பெண் தானம் செய்பவள்
வஜ்னா முஸ்லிம் பெண் கண்ணம் என்பதைக் குறிக்கும் சொல்
வடிவழகி இந்து பெண் அழகின் வடிவானவள்
வடிவு இந்து பெண் அழகின் வடிவானவள்
வடிவுக்கரசி இந்து பெண் வடிவத்தின் அரசி போன்றவள்
வடிவுடைநாயகி இந்து பெண் அழகின் வடிவானவள்
வதீஆ முஸ்லிம் பெண் நிம்மதியுள்ளவள்
வதீதா முஸ்லிம் பெண் அல்லாஹ்வை நேசிப்பவள்
வதீயா முஸ்லிம் பெண் பிரியமுள்ளவள்
வத்ஃபாஃ முஸ்லிம் பெண் அதிக புருவ முடியுள்ளவள்
வத்சலா இந்து பெண் அழகானவள்
வத்சலா இந்து பெண் அன்பானவள்
வந்தனா இந்து பெண் தெய்வ வழிபாடு உடையவள்
வனஜா இந்து பெண் அழகு உடையவள்
வனஜா இந்து பெண் நீல தாமரை மலர் போன்றவள்
வனஜாகஷி இந்து பெண் தாமரை கண்கள் உடையவள்
வனனி இந்து பெண் காடு
வனரோஜா இந்து பெண் அழகு உடையவள்
வனிதா இந்து பெண் விரும்புபவள்
வனிதாஸ்ரீ இந்து பெண் விரும்புபவள்
வனிய்யா முஸ்லிம் பெண் முத்து
வனீஸா முஸ்லிம் பெண் மனோபலம், தீர்மானம் மிக்கவள்
வன்ஷிகா இந்து பெண் மென்மையானவள்
வரலக்ஷ்மி இந்து பெண் மகாலட்சுமி போன்றவள்

திருக்குறள்