பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
ரஃதா முஸ்லிம் பெண் அழகிய கன்னிப் பெண்
ரஃபீகா முஸ்லிம் பெண் மென்மையானவள்
ரஃபீதா முஸ்லிம் பெண் உதவிசெய்பவள்
ரஃப்கா முஸ்லிம் பெண் மென்மையானவள்
ரகசியா இந்து பெண் ரகசியமானவள்
ரகீகா முஸ்லிம் பெண் மென்மைமிக்கவள்
ரகீனா முஸ்லிம் பெண் கம்பீரமானவள்
ரகீபா முஸ்லிம் பெண் கண்காணிப்பவள்
ரக்சிகா இந்து பெண் பாதுகாப்பானவள்
ரக்சியா இந்து பெண் பாதுகாப்பானவள்
ரக்ஷா இந்து பெண் காப்பவள்
ரக்ஹ்த் முஸ்லிம் பெண் இதமானவள்
ரங்கனா இந்து பெண் பூ போன்றவள்
ரங்கவல்லி இந்து பெண் கடவுளுக்கு நிகரானவள்
ரங்கிதா இந்து பெண் அழகானவள்
ரசிகா இந்து பெண் எல்லா நல்ல விஷயங்ளில் விருப்பமுடையவள்
ரசிதா இந்து பெண் கண்டுபிடிப்புகள்
ரசீனா முஸ்லிம் பெண் கம்பீரமானவள், உறுதியுள்ளவள்
ரசீமா முஸ்லிம் பெண் அடையாளம் என்பதைக் குறிக்கும்
ரச்சனா இந்து பெண் உருவாக்குபவள்
ரஜாஃ இந்து பெண் நம்பிக்கை
ரஜிய்யா முஸ்லிம் பெண் நேசிக்கப்படுபவள்
ரஜீனா முஸ்லிம் பெண் அரசி
ரஞ்சனா இந்து பெண் மனநிறைவு, திருப்தி உடையவள்
ரஞ்சனா இந்து பெண் மனநிறைவு உடையவள்
ரஞ்சிதா இந்து பெண் மகிழ்ச்சியானவள், பிரியமானவள்
ரஞ்சினி இந்து பெண் ஆசிர்வதிக்கப்பட்டவள்
ரஞ்ஜினி இந்து பெண் இரவின் ஒளி போன்றவள்
ரஞ்ஜினி இந்து பெண் இரவின் ஒளி போன்றவள்
ரணா முஸ்லிம் பெண் கூர்ந்து கவனிப்பவள்
ரணா முஸ்லிம் பெண் அழகால் கவருபவள்
ரதி இந்து பெண் அழகானவள்
ரதிதேவி இந்து பெண் அழகானவள்
ரதிப்ரியா இந்து பெண் அழகானவள்
ரதியா இந்து பெண் அழகானவள்
ரதியா முஸ்லிம் பெண் உள்ளடக்கம் கொண்டவள், திருப்தி அடைந்தவள்
ரதீபா முஸ்லிம் பெண் மென்மையானவள்
ரத்னஜோதி இந்து பெண் விலைமதிப்பற்றவள்
ரத்னபாலா இந்து பெண் விலைமதிப்பற்றவள்
ரத்னபிரபா இந்து பெண் விலைமதிப்பற்றவள்

திருக்குறள்