பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| பகவதி | இந்து | பெண் | கடவுள் பெயர் பெற்றவள் |
| பக்ஹி | இந்து | பெண் | பறவை போல் சுதந்திரம் உடையவள் |
| பங்கஜம் | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| பங்கஜம் | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| பங்கஜா | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| பசந்தி | இந்து | பெண் | வசந்த காலம் |
| பசீமா | முஸ்லிம் | பெண் | புன்னகை பூப்பவள் |
| பசுங்கிளி | இந்து | பெண் | பசுமையான கிளி போன்றவள் |
| பசுமை | இந்து | பெண் | - |
| பஜீலா | முஸ்லிம் | பெண் | மகத்துவமிக்கவள் |
| பதலாஃ | முஸ்லிம் | பெண் | வீரமுள்ளவள் |
| பதீலா | முஸ்லிம் | பெண் | பேரழகி |
| பதீஹா | முஸ்லிம் | பெண் | சிறப்பிற்குரியவள் |
| பதூலா | முஸ்லிம் | பெண் | உலகத்தில் பற்றில்லாதவள் |
| பதூல் | இந்து | பெண் | கற்புள்ளவள், தூய்மையான இறைதூதர் |
| பத்திரியா | முஸ்லிம் | பெண் | பூரண சந்திரன் போன்றவள் |
| பத்மகல்யாணி | இந்து | பெண் | ராகம் போன்றவள் |
| பத்மஜா | இந்து | பெண் | தாமரையின் பிறப்பு போன்றவள் |
| பத்மஜா | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| பத்மப்ரியா | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| பத்மமாலினி | இந்து | பெண் | கடவுள் லஷ்மி போன்றவள் |
| பத்மராணி | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| பத்மரூபா | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| பத்மலோச்சனா | இந்து | பெண் | தாமரை போன்ற கண்கள் உடையவள் |
| பத்மஸ்ரீ | இந்து | பெண் | தெய்வீக தாமரை போன்றவள் |
| பத்மா | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| பத்மாசினி | இந்து | பெண் | சுய சிந்தனை உடையவள் |
| பத்மாபவதி | இந்து | பெண் | கடவுள் லஷ்மி போன்றவள் |
| பத்மாவதி | இந்து | பெண் | கடவுள் லட்சுமிக்கு ஒப்பானவள் |
| பத்மினி | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| பத்ரா | முஸ்லிம் | பெண் | அளவுகடந்த செல்வம் |
| பத்ரிய்யா | முஸ்லிம் | பெண் | சந்திரன் போன்றவள் |
| பத்ருன்னிசா | முஸ்லிம் | பெண் | பெண்களின் நட்சத்திரம் என்பதைக் குறிக்கும் |
| பனிமலர் | இந்து | பெண் | - |
| பன்கஜா | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
| பன்மலர் | இந்து | பெண் | - |
| பபிதா | இந்து | பெண் | அழகானவள் |
| பயல் | இந்து | பெண் | கொலுசு |
| பயீஸா | முஸ்லிம் | பெண் | வீரமுள்ளவள் |
| பயோஜா | இந்து | பெண் | தாமரை போன்றவள் |
திருக்குறள்