பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| நஃபிதா | முஸ்லிம் | பெண் | அதிகாரமுள்ளவள் |
| நஃபீலா | முஸ்லிம் | பெண் | அல்லாஹ்வின் அன்பளிப்பு என்பதைக் குறிக்கும் |
| நஃபீஸா | முஸ்லிம் | பெண் | விலைமதிப்புள்ளவள் |
| நஃப்சிய்யா | முஸ்லிம் | பெண் | விலைமதிப்புமிக்கவள் |
| நஃமா | முஸ்லிம் | பெண் | செழிப்பானவாழ்வுள்ளவள் |
| நகா | முஸ்லிம் | பெண் | தெளிவானவள் |
| நகினா | இந்து | பெண் | தங்க நகை |
| நகியா | முஸ்லிம் | பெண் | சந்தேகமற்றவள், தெளிவானவள் |
| நகீல் | இந்து | பெண் | மனித நேயமுள்ளவள் |
| நகுலா | இந்து | பெண் | கடவுள் பார்வதிக்கு சமமானவள் |
| நக்மா | இந்து | பெண் | பாடல் போல் இனிமையானவள் |
| நசாஹா | முஸ்லிம் | பெண் | தூயவள் |
| நசியா | முஸ்லிம் | பெண் | பாதுகாப்பானவள் |
| நசீஹா | முஸ்லிம் | பெண் | மதிப்புமிக்கவள், ஓழுக்கமுள்ளவள் |
| நச்சினி | இந்து | பெண் | - |
| நஜாத் | முஸ்லிம் | பெண் | பாதுகாப்பு தருபவள் |
| நஜாஹ் | முஸ்லிம் | பெண் | வெற்றி என்பதைக் குறிக்கும் |
| நஜிய்யா | முஸ்லிம் | பெண் | நெருங்கிய தோழி |
| நஜீதா | முஸ்லிம் | பெண் | உதவிசெய்பவள் |
| நஜீபா | முஸ்லிம் | பெண் | புத்திக்கூர்மையானவள் |
| நஜீமா | முஸ்லிம் | பெண் | நட்சத்திரம் போன்றவள் |
| நஜீயா | முஸ்லிம் | பெண் | நம்பிக்கையின் பூரணமானவள் |
| நஜீரா | முஸ்லிம் | பெண் | பொருத்தமானவள் |
| நஜீஹா | முஸ்லிம் | பெண் | வெற்றிபெற்றவள் |
| நஜ்மா | முஸ்லிம் | பெண் | நட்சத்திரம் என்பதைக் குறிக்கும் |
| நஜ்யா | முஸ்லிம் | பெண் | வெற்றி பெற்றவள் |
| நஜ்லா | முஸ்லிம் | பெண் | பரந்த கண்கள் என்பதைக் குறிக்கும் |
| நஜ்லாஃ | முஸ்லிம் | பெண் | பெரிய கண்கள் உடையவள் |
| நஜ்வா | முஸ்லிம் | பெண் | இரகசியம் என்பதைக் குறிக்கும் |
| நஜ்வான் | முஸ்லிம் | பெண் | வெற்றி என்பதைக் குறிக்கும் |
| நட்சத்திரா | இந்து | பெண் | நட்சத்திரம் போன்றவள் |
| நட்ஷத்ரா | இந்து | பெண் | நட்சத்திரம் போன்றவள் |
| நதா | இந்து | பெண் | துர்கா தேவி |
| நதா | முஸ்லிம் | பெண் | பனித்துளி போன்றவள் |
| நதியா | இந்து | பெண் | நித்திய ஜீவ ஆயுள் மிக்கவள் |
| நதியா | முஸ்லிம் | பெண் | இனிய மணமுடையவள் |
| நதியாஸ்ரீ | இந்து | பெண் | நித்தியஜீவன் போன்றவள் |
| நதீதா | முஸ்லிம் | பெண் | நிகரானவள் |
| நதீமா | முஸ்லிம் | பெண் | தோழி என்பதைக் குறிக்கும் |
| நதீரா | முஸ்லிம் | பெண் | எச்சரிக்கை செய்பவள் |
திருக்குறள்