பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| தஃஜாஃ | முஸ்லிம் | பெண் | அடர்ந்த கருவிழிகொண்டவள் |
| தகிய்யா | முஸ்லிம் | பெண் | புத்தி கூர்மையானவள் |
| தகிய்யா | முஸ்லிம் | பெண் | அலை போன்றவள் |
| தகீரா | முஸ்லிம் | பெண் | இறைவனை அதிகம் நினைப்பவள் |
| தக்ஷயாயினி | இந்து | பெண் | துர்கைக்கு சமமானவள் |
| தக்ஷஷா | இந்து | பெண் | திறமைமிக்கவள் |
| தக்ஷிதா | இந்து | பெண் | திறமைமிக்கவள் |
| தங்கபுஷ்பம் | இந்து | பெண் | விலைமதிப்பற்றவள் |
| தங்கமணி | இந்து | பெண் | விலைமதிப்பற்றவள் |
| தங்கமலர் | இந்து | பெண் | விலைமதிப்பற்றவள் |
| தங்கமாரி | இந்து | பெண் | விலைமதிப்பற்றவள் |
| தங்கமுகில் | இந்து | பெண் | தங்க மேகம் போன்றவள் |
| தங்கம் | இந்து | பெண் | தங்கம் போன்றவள் |
| தங்கம்மாள் | இந்து | பெண் | விலைமதிப்பற்றவள் |
| தங்கவடிவு | இந்து | பெண் | தங்கம் போல் வடிவானவள் |
| தச்ஷினா | இந்து | பெண் | திறமைமிக்கவள் |
| தஜானா | முஸ்லிம் | பெண் | கடும்மழை |
| தஜ்வா | முஸ்லிம் | பெண் | செழிப்பான வாழ்வுள்ளவள் |
| ததரா | இந்து | பெண் | - |
| தனநாயகி | இந்து | பெண் | லட்சுமிக்கு ஒப்பானவள் |
| தனபாக்கியம் | இந்து | பெண் | லட்சுமிக்கு ஒப்பானவள் |
| தனபுஷ்பம் | இந்து | பெண் | செல்வம் நிறைந்தவள் |
| தனப்ரியா | இந்து | பெண் | செல்வம் நிறைந்தவள் |
| தனமலர் | இந்து | பெண் | வளமான மலர் போல் அழகுடையவள் |
| தனம் | இந்து | பெண் | செல்வம் நிறைந்தவள் |
| தனலட்சுமி | இந்து | பெண் | லட்சுமிக்கு ஒப்பானவள் |
| தனலஷ்மி | இந்து | பெண் | செல்வம் நிறைந்தவள் |
| தனவதி | இந்து | பெண் | செல்வம் நிறைந்தவள் |
| தனவந்தி | இந்து | பெண் | செல்வம் நிறைந்தவள் |
| தனஸ்ரீ | இந்து | பெண் | லட்சுமிக்கு ஒப்பானவள் |
| தனஸ்ரீ | இந்து | பெண் | பாடலின் ராகம் போன்றவள் |
| தனா | இந்து | பெண் | செல்வம் நிறைந்தவள் |
| தனா | முஸ்லிம் | பெண் | நேசிக்கப்படுபவள் |
| தனிகா | இந்து | பெண் | கயிறு |
| தனிமா | இந்து | பெண் | மெல்லியமானவள் |
| தனிரிகா | இந்து | பெண் | ஒரு மலர் போன்றவள் |
| தனு | இந்து | பெண் | அழகானவள் |
| தனு | இந்து | பெண் | மெல்லியமானவள் |
| தனுசா | இந்து | பெண் | பூமியை அடைந்த முதல் சூரியக் கதிர் |
| தனுஜா | இந்து | பெண் | மகள் |
திருக்குறள்