பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
சஃதா முஸ்லிம் பெண் மழைத்துளி என்பதைக் குறிக்கும்
சஃதியா முஸ்லிம் பெண் அழகானவள்
சஃபீரா முஸ்லிம் பெண் கப்பல் என்பதைக் குறிக்கும்
சகரிகா இந்து பெண் அலைகள்
சகியா முஸ்லிம் பெண் சுத்தமுள்ளவள்
சகிய்யா முஸ்லிம் பெண் தூயவள்
சகீஃபா முஸ்லிம் பெண் அறிவாளி என்பதைக் குறிக்கும்
சகீனா இந்து பெண் அமைதி உடையவள்
சகீனா முஸ்லிம் பெண் அமைதியானவள்
சகுணா இந்து பெண் நல்ல குணங்கள் உடையவள்
சகுந்தலா இந்து பெண் அன்பானவள்
சகுனா இந்து பெண் நல்லோழுக்கம் பெற்றிருப்பவள்
சக்தி இந்து பெண் கடவுளின் சக்தி உடையவள்
சக்திப்ரியா இந்து பெண் கடவுளின் சக்தி உடையவள்
சங்கரி இந்து பெண் கடவுள் பார்வதிக்கு ஒப்பானவள்
சங்கீதப்ரியா இந்து பெண் இசையின் தொடர்பானவள்
சங்கீதா இந்து பெண் இசை தொடர்பானவள்
சசி இந்து பெண் நிலவு போன்றவள்
சசிகலா இந்து பெண் நிலவின் ஒளி போன்றவள்
சசிதேவி இந்து பெண் நிலவு போன்றவள்
சசிபாரதி இந்து பெண் நிலவின் பொலிவு போன்றவள்
சசிப்ரியா இந்து பெண் நிலவின் ஒளி போன்றவள்
சசிரேகா இந்து பெண் நிலவு போன்றவள்
சசிவர்தினி இந்து பெண் நிலவு போன்றவள்
சச்சிகா இந்து பெண் இரக்க குணம் உடையவள்
சஜா முஸ்லிம் பெண் அமைதியானவள்
சஜா முஸ்லிம் பெண் பலன் செய்பவள்
சஜியா முஸ்லிம் பெண் இயற்கை என்பதைக் குறிக்கும்
சஜிய்யா முஸ்லிம் பெண் மேலானவள், விழிப்பானவள்
சஜுலா இந்து பெண் அழகு உடையவள்
சஜ்லாஃ முஸ்லிம் பெண் மேகம் போன்றவள்
சஜ்வா முஸ்லிம் பெண் பற்றில்லாத்தன்மையவள்
சஞ்சிதா இந்து பெண் சேகரிப்பவள்
சஞ்சுஸ்ரீ இந்து பெண் அழகானாவள்
சஞ்ஜனா இந்து பெண் உருவாக்குபவள்
சஞ்ஜினா இந்து பெண் மனதால் உணர்பவள்
சஞ்ஜிவனி இந்து பெண் என்றும் நிலைத்து இருக்கும் புகழ் உடையவள்
சஞ்ஜிவி இந்து பெண் என்றும் நிலைத்து இருக்கும் புகழ் உடையவள்
சஞ்ஜிவினி இந்து பெண் ஆசிப்பெற்றவள்
சஞ்ஜோலி இந்து பெண் அந்தி காலம்

திருக்குறள்