பெண் குழந்தை பெயர்கள்

பெண் குழந்தை பெயர்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ
கங்கா இந்து பெண் இந்தியாவின் புனித நதி போன்றவள்
கங்கிகா இந்து பெண் இந்தியாவின் புனித நதி போன்றவள்
கங்கோதரி இந்து பெண் இந்தியாவின் புனித நதி போன்றவள்
கஜலஷ்மி இந்து பெண் கடவுள் லஷ்மிக்கு சமமானவள்
கஜோல் இந்து பெண் வரையப்பட்ட கண் போன்றவள்
கஜ்ரி இந்து பெண் மேகம் போன்ற தோற்றமுடையவள்
கடல்வாணி இந்து பெண் சரசுவதி, பரந்த மனதுடையவள்
கண்ணகி இந்து பெண் அழகிய கண் உடையவள்
கண்ணகி இந்து பெண் -
கண்ணம்மா இந்து பெண் -
கண்ணம்மாள் இந்து பெண் விலைமதிப்பற்ற கண்கள் போன்றவள்
கண்மணி இந்து பெண் முத்து போன்ற கண் உடையவள்
கண்மணி இந்து பெண் கண் போன்றவள், விலைமதிப்பற்றவள், விழியின் மணி போன்றவள், எண்ணிலா மதிப்புடையவள்
கதீஜா முஸ்லிம் பெண் அறிவால் முதிர்ந்த குழந்தை என்று பொருள்
கதீரா முஸ்லிம் பெண் வலிமைமிக்கவள்
கத்ரிய்யா முஸ்லிம் பெண் விதியை நம்புபவள்
கநிகா இந்து பெண் மல்லிகை மலர் போன்றவள், உணர்வு மிக்கவள்
கனகப்பிரியா இந்து பெண் தங்கத்தில் பிரியமிக்கவள்
கனகப்ரியா இந்து பெண் தங்கம் போல் அழகு உடையவள்
கனகமணி இந்து பெண் தங்கம் போன்றவள்
கனகலட்சுமி இந்து பெண் தங்கம் போல் அழகு உடையவள்
கனகா இந்து பெண் தங்கம் போன்றவள்
கனலி இந்து பெண் -
கனாதிகா இந்து பெண் கருணை உள்ளம் கொண்டவர்
கனி இந்து பெண் இனிமையானவள்
கனிகா இந்து பெண் பூனை போன்றவள்
கனிதா இந்து பெண் கண் கருவிழி போல் கருமையானவள்
கனிப்ரியா இந்து பெண் இனிமையானவள்
கனிமதி இந்து பெண் அனுபவம் மற்றும் அறிவு, நிலவு
கனிமொழி இந்து பெண் கனிவான மொழிகளை உடையவள், பேச்சில் திறமை வாய்ந்தவள்
கனிமொழி இந்து பெண் இனிமையான மொழி
கனிமொழி இந்து பெண் -
கனியமுது இந்து பெண் இனிமையானவள்
கனிஷ்கா இந்து பெண் மன்னர் போன்றவள்
கனிஷ்கா இந்து பெண் ராஜாவின் பெயர்
கனிஷ்மா இந்து பெண் விரும்புபவள்
கனுப்ரியா இந்து பெண் ராதை போன்றவள்
கன்ஜனா இந்து பெண் அழகானவள்
கபித்தா இந்து பெண் கவிதை
கபிலா இந்து பெண் புனித கோமாதா

திருக்குறள்