பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| ஓக்லே | முஸ்லிம் | பெண் | கருவாலி மரங்களின் களம் என்பதைக் குறிக்கும் |
| ஓஜல் | இந்து | பெண் | லட்சியம் உடையவள் |
| ஓஜஸ்வி | முஸ்லிம் | பெண் | பளிச்சென்று இருப்பவள் |
| ஓஜஸ்விதா | முஸ்லிம் | பெண் | வெளிச்சம் என்பதைக் குறிக்கும் |
| ஓஜஸ்வினி | இந்து | பெண் | துணிவானவள் |
| ஓஜஸ்வினி | முஸ்லிம் | பெண் | பளபளக்கும் ஒளி என்பதைக் குறிக்கும் |
| ஓஜா | முஸ்லிம் | பெண் | உயிர் என்பதைக் குறிக்கும் |
| ஓநெல்லா | இந்து | பெண் | ஒளி போன்று பிரகாசம் உடையவள் |
| ஓமஜா | இந்து | பெண் | ஆன்மீக ஒற்றுமை உடையவள் |
| ஓமனா | இந்து | பெண் | பெண் மகள் |
| ஓமலா | இந்து | பெண் | பூமி போன்றவள் |
| ஓமிஷா | இந்து | பெண் | பிறப்பு இறப்பு இல்லா கடவுளைப் போன்றவள் |
| ஓம்கரெஷ்வரி | இந்து | பெண் | கடவுள் பார்வதிக்கு சமமானவள் |
| ஓர்பிதா | இந்து | பெண் | பிரசாதம் போல் சுவைமிக்கவள் |
| ஓவியகொடி | இந்து | பெண் | கலை நயம் உடையவள் |
| ஓவியா | இந்து | பெண் | அழகிய ஓவியம் போன்றவள் |
| ஓவியா ஸ்ரீ | இந்து | பெண் | கலை நயம் உடையவள் |
| ஓஷ்மா | இந்து | பெண் | வெயில் காலத்தில் இருக்கும் வெப்பத்திற்கு ஒப்பான நெருப்பு போன்றவள் |
திருக்குறள்