பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| இஃப்திகார் | முஸ்லிம் | பெண் | அறிவாளி என்பதைக் குறிக்கும் |
| இஃப்ராஸ் | முஸ்லிம் | பெண் | தனித்து விளங்குபவள் |
| இஃப்லால் | முஸ்லிம் | பெண் | சிறப்புமிக்கவள் |
| இக்திமால் | முஸ்லிம் | பெண் | பரிபூரணமானவள் |
| இக்ராம் | முஸ்லிம் | பெண் | விருந்தோம்பல் அளிப்பவள், தாராள மனமுள்ளவள் |
| இக்ஷிதா | இந்து | பெண் | விரும்பத்தக்கவள் |
| இசாந்திகா | இந்து | பெண் | மனஅமைதி உடையவள் |
| இசை | இந்து | பெண் | - |
| இசையழகி | இந்து | பெண் | இசையின் அழகி போன்றவள் |
| இசைவாணி | இந்து | பெண் | அழகானவள், ஒலி, நாதம், பிரம்மதேவனின் பத்தினி கலைமகள் |
| இஜ்ஜா | முஸ்லிம் | பெண் | மரியாதை, கீர்த்தி உடையவள் |
| இஜ்திஹார் | முஸ்லிம் | பெண் | செழித்துகுலுங்கும் பூக்களைப் போன்றவள் |
| இஜ்லால் | முஸ்லிம் | பெண் | கண்ணியமிக்கவள் |
| இதயா | இந்து | பெண் | நிலவு போன்றவள் |
| இதழா | இந்து | பெண் | - |
| இத்ரா | முஸ்லிம் | பெண் | நறுமணப்பொடி என்பதைக் குறிக்கும் |
| இத்ரிய்யா | முஸ்லிம் | பெண் | நறுமணம் என்பதைக் குறிக்கும் |
| இநாஸ் | முஸ்லிம் | பெண் | கலகலப்பானவள் |
| இந்திரஜா | இந்து | பெண் | இந்திரனின் மகள் |
| இந்திரபாலா | இந்து | பெண் | இந்திரனின் மகள் போன்றவள் |
| இந்திரா | இந்து | பெண் | மின்னல் போன்றவள் |
| இந்திராக்ஷி | இந்து | பெண் | அழகிய கண்களை உடையவள் |
| இந்திராணி | இந்து | பெண் | நிலவைப் போல முகம் படைத்தவள் |
| இந்து | இந்து | பெண் | நிலவு போன்றவள் |
| இந்துகலா | இந்து | பெண் | நிலவின் ஒளி போன்றவள் |
| இந்துஜா | இந்து | பெண் | நர்மதா நதிக்கு ஒப்பானவள் |
| இந்துபாலா | இந்து | பெண் | முழுநிலவு போன்றவள் |
| இந்துபிரபா | இந்து | பெண் | நிலா கதிர்கள் போன்றவள் |
| இந்துபிரபா | இந்து | பெண் | நிலா கதிர்கள் போன்றவள் |
| இந்துமதி | இந்து | பெண் | முழுநிலவு போன்றவள் |
| இந்துமுகி | இந்து | பெண் | நிலவைப் போல முகம் படைத்தவள் |
| இந்துலதா | இந்து | பெண் | நிலவு போன்றவள் |
| இந்துவதனி | இந்து | பெண் | மதிமுகம் உடையவள் |
| இந்துஷா | இந்து | பெண் | - |
| இந்ராணி | இந்து | பெண் | - |
| இனன்யா | இந்து | பெண் | - |
| இனா | இந்து | பெண் | - |
| இனாம் | முஸ்லிம் | பெண் | கருணை சட்டத்தின் கீழ், உபகாரம் |
| இனாயத் | இந்து | பெண் | கருணை உள்ளம் கொண்டவள் |
| இனிதா | இந்து | பெண் | - |
திருக்குறள்