பெண் குழந்தை பெயர்கள்
//include("header.php");?>
பெண் குழந்தை பெயர்கள்
அ | ஆ | இ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | த | ந | ப | ம | ய | ர | வ | ஸ | ஷ | ஹ | ஸ்ரீ
| ஆஃபிகா | முஸ்லிம் | பெண் | கல்விமான் என்பதைக் குறிக்கும் |
| ஆஃபியா | முஸ்லிம் | பெண் | சுகமானவள் |
| ஆஃபிலா | முஸ்லிம் | பெண் | உற்சாகமானவள் |
| ஆஃபீன் | முஸ்லிம் | பெண் | தவறுகளை மன்னிப்பவள் |
| ஆகர்சா | இந்து | பெண் | எல்லோருக்கும் மேலானவள் |
| ஆகர்சீகா | இந்து | பெண் | கவர்ச்சிகரமான சக்தி கொண்டவள் |
| ஆகிஃபா | முஸ்லிம் | பெண் | இஸ்லாமை பற்றிப்பிடிப்பவள் |
| ஆசா | இந்து | பெண் | விருப்பத்திற்குரியவள் |
| ஆசிஃபா | முஸ்லிம் | பெண் | நெருக்கமானவள் |
| ஆசினி | இந்து | பெண் | மின்னல், மரவைரம், ஆகாயம் |
| ஆசிமா | முஸ்லிம் | பெண் | உறுதியுள்ளவள் |
| ஆசியா | முஸ்லிம் | பெண் | மிகச் சிறந்தவள் |
| ஆசிரா | இந்து | பெண் | ஒளிக்கற்றை போன்றவள் |
| ஆசிரா | முஸ்லிம் | பெண் | அழகால் கட்டிப்போடுபவள் |
| ஆசிலா | முஸ்லிம் | பெண் | நற்காரியங்கள் செய்பவள் |
| ஆஜிரா | முஸ்லிம் | பெண் | வேலைக்கு கூலி கொடுப்பவள் |
| ஆடலரசி | இந்து | பெண் | நடன இளவரசி போன்றவள் |
| ஆண்டாள் | இந்து | பெண் | விஷ்ணுவின் பக்தர் |
| ஆதர்சினி | இந்து | பெண் | நிலையானவள் |
| ஆதர்ஷா | இந்து | பெண் | ?லட்சியம் நிறைந்தவள் |
| ஆதாப் | முஸ்லிம் | பெண் | நம்பிக்கையானவள் மற்றும் அவசியமானவள் |
| ஆதி | இந்து | பெண் | முதலானவள் |
| ஆதிஃபா | முஸ்லிம் | பெண் | பிரியமுள்ளவள் |
| ஆதிஃபா | முஸ்லிம் | பெண் | இரக்கம்காட்டுபவள் |
| ஆதிகா | முஸ்லிம் | பெண் | தூய்மையானவள் |
| ஆதிசக்தி | இந்து | பெண் | கடவுள் பார்வதிக்கு ஒப்பானவள் |
| ஆதிதா | இந்து | பெண் | ஆர்வம் நிறைந்தவள் |
| ஆதித்யபிரபா | இந்து | பெண் | சூரியன் போன்றவள் |
| ஆதித்யபிரபா | இந்து | பெண் | சூரியனின் பிரகாசம் போன்றவள் |
| ஆதினா | இந்து | பெண் | அழகானவள், அன்பானவள் |
| ஆதிப்ரியா | இந்து | பெண் | முதலானவள் |
| ஆதிமா | முஸ்லிம் | பெண் | பூரணமானவள் |
| ஆதியரசி | இந்து | பெண் | புதிய தொடக்கம், ராணி |
| ஆதியா | முஸ்லிம் | பெண் | நற்காரியத்திற்கு வருபவள் |
| ஆதிரா | இந்து | பெண் | நிலா போன்றவள் |
| ஆதிரா | முஸ்லிம் | பெண் | நறுமணம் கமழ்பவள் |
| ஆதிலஷ்மி | இந்து | பெண் | கடவுள் லஷ்மிக்கு ஒப்பானவள் |
| ஆதிலா | முஸ்லிம் | பெண் | நேர்மையானவள் |
| ஆதிஸ்ரீ | இந்து | பெண் | மேன்மை உடன் இருப்பவள் |
| ஆதிஸ்ரீ | இந்து | பெண் | போற்றப்படுபவள் |
திருக்குறள்