இலவசம்

ஆயிரக்கணக்கான தமிழ் மின் நூல்களின் தொகுப்பு

இணையத்தில் தமிழ் மின் நூலகளை தேடுவோரின் கவனத்திற்க்கு ... இணையத்தின் பொக்கிஷ தளமான அர்ச்சிவில் முப்பதாயிரங்களுக்கும் மேற்பட்ட

திருக்குறள்

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு.
பொருள்;
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

நீங்கள் கூட்டத்திற்கு அஞ்சாத தருணத்திலிருந்து நீங்கள் இனிமேலும் ஒரு செம்மறியாடு இல்லை, நீங்கள் ஒரு சிங்கம் ஆகிறீர்கள்.

ஓஷோ