இலவசம்

TNSTC வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2023 விவரங்கள் நிர்வாகத்தின் பெயர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து

திருக்குறள்

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்.
பொருள்;
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

என் உண்மையான நண்பர் யார்? என்று கேட்காதீர்கள்.

ஓஷோ