இலவசம்

திருக்குறள்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
பொருள்;
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

உங்கள் சொந்த ஒளியால் காட்டப்படும் பாதை மட்டுமே சரியான பாதையாகும்.

ஓஷோ