இலவசம்

வாஸ்து நாட்கள் 2023

வீடு மற்றும் கட்டிடங்கள் கட்ட துவங்குவதற்கான 2023 ஆம் ஆண்டிற்கான வாஸ்து நாட்கள் மற்றும் நேரங்கள் அட்டவணை .     26 தை 12 வியாழன்

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்.
பொருள்;
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?

சமூக வலைத் தளங்கள்