இலவசம்

ஆயிரக்கணக்கான தமிழ் மின் நூல்களின் தொகுப்பு

இணையத்தில் தமிழ் மின் நூலகளை தேடுவோரின் கவனத்திற்க்கு ... இணையத்தின் பொக்கிஷ தளமான அர்ச்சிவில் முப்பதாயிரங்களுக்கும் மேற்பட்ட

திருக்குறள்

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின்.
பொருள்;
வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.

அன்பே தெய்வீகத்தை நோக்கிய முதல் படி, சரணடைதலே இறுதிப் படி.

ஓஷோ