இலவசம்

ஆயிரக்கணக்கான தமிழ் மின் நூல்களின் தொகுப்பு

இணையத்தில் தமிழ் மின் நூலகளை தேடுவோரின் கவனத்திற்க்கு ... இணையத்தின் பொக்கிஷ தளமான அர்ச்சிவில் முப்பதாயிரங்களுக்கும் மேற்பட்ட

திருக்குறள்

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற.
பொருள்;
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.

அது உண்மையானதல்ல ஏனெனில் அது உங்களுடையது அல்ல, அது கடன் வாங்கப்பட்டது.

ஓஷோ