இலவசம்
நெல்லிக்கனி- இனி ஆரோக்கியம் எப்போதும் உங்கள் உள்ளங்கையில்
On January 2, 2023 In ஆரோக்கியம்

உடல் இளமையாக இருக்க தினம் ஒரு நெல்லிக் கனியை எடுத்துக் கொள்ளுங்கள்
நெல்லிக்கனியை சாப்பிட்டு வருபவர்களுக்கு வளமான தலைமுடி;
திருக்குறள்
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
பொருள்;
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.