இலவசம்

நெல்லிக்கனி- இனி ஆரோக்கியம் எப்போதும் உங்கள் உள்ளங்கையில்

உடல் இளமையாக இருக்க தினம் ஒரு நெல்லிக் கனியை எடுத்துக் கொள்ளுங்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டு வருபவர்களுக்கு வளமான தலைமுடி;

திருக்குறள்

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை.
பொருள்;
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

மேலும் இரண்டு படிகளே முழுப் பயணமுமாகும்.

ஓஷோ