இலவசம்

பணம் மற்றும் வெகுமதி தரும் உண்மையான இணைய தளங்கள் மற்றும். ஆப்கள்.

பணம் மற்றும் வெகுமதி தரும் உண்மையான இணைய தளங்கள் மற்றும். ஆப்கள். ஒரு மணி நேரத்திற்கு ஓரு முறை இலவச பிட் காயின் தரும் வலைத்

திருக்குறள்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில்.
பொருள்;
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

அறிவார்ந்தவராக இருப்பது போலியானது, இது ஒரு போலித்தனமான புத்திசாலித்தனம்.

ஓஷோ