மனையடி சாஸ்திரம்
On January 21, 2023 In ஜோதிடம்
வீடு கட்ட மனையடி சாஸ்திரம் பார்ப்பது எப்படி?
| வீட்டின் அகலம் | பலன்கள் |
|---|---|
| 6 அடி | நன்மை உண்டு |
| 8 அடி | மிகுந்த பாக்கியமுண்டு |
| 10 அடி | ஆடு, மாடு குறைவில்லா வாழ்வு தரும் |
| 11 அடி | பால் சாதமுண்டு |
| 16 அடி | மிகுந்த செல்வமுண்டு |
| 17 அடி | அரசனை போல் பாக்கியம் உண்டாகும் |
| 20 அடி | இன்பும் தரும் இராஜயோகம் உண்டாகும் |
| 21 அடி | பசுக்களுடன் பால் பாக்கியம் கிடைக்கும் |
| 22 அடி | மகிழ்ச்சி உண்டாகும், எதிரிகள் அஞ்சுவார்கள் |
| 26 அடி | இந்திர வாழ்வு கிடைக்கப்பெறும் |
| 27 அடி | மிகுந்த செல்வமுடன் வாழ்க்கை அமையும் |
| 28 அடி | தெய்வ பார்வை, செல்வங்களும் கிடைக்கும் |
| 29 அடி | பால் வளம், செல்வம் கிடைக்கப்பெறும் |
| 30 அடி | லட்சுமி பார்வை பெற்று வாழ்வு சிறக்கும் |
| 31 அடி | சிவபெருமானின் அருள் பெறும் நன்மை உண்டாகும் |
| 32 அடி | திருமால் பார்வை கிடைக்கபெற்று வாழ்வு சிறப்பாக அமையும் |
| 33 அடி | நன்மை கிடைக்கப்பெறுவர் |
| 35 அடி | லட்சுமி பார்வை பெற்று வாழ்வு சிறக்கும் |
| 36 அடி | அரசாலும் பாக்கியம் கிடைக்கப் பெறுவார் |
| 37 அடி | இன்பம், லாபம் கிடைக்கும் |
| 39 அடி | இன்பம், சுகம் கிடைக்கும் |
| 40 அடி | என்றும் களிப்புடன் திகழ்வார்கள் |
| 41 அடி | இன்பம், செல்வம் கிடைக்கும் |
| 42 அடி | லக்ஷ்மி துணை கிடைக்கும் |
| 45 அடி | சற்புத்திரர் உண்டு |
| 50 அடி | பால் வளம் கிடைக்கப்பெறும் |
| 52 அடி | தான்யம் உண்டு |
| 54 அடி | லாபம் அடைவார்கள் |
| 56 அடி | புத்திர பாக்கியம் கிடைக்கும் |
| 60 அடி | பொருள் உற்பத்தி உண்டாகும் |
| 64 அடி | வெகு சம்பத்துண்டு |
| 66 அடி | புத்திர பாக்கியம் கிடைக்கும் |
| 68 அடி | திரவிய லாபம் கிடைக்கும் |
| 75 அடி | சுகம் உண்டாகும் |
| 80 அடி | லக்ஷ்மி துணை கிடைக்கும் |
| 84 அடி | சௌபாக்கியம் உண்டாகும் |
| 85 அடி | சீமான் ஆவான் |
| 88 அடி | சௌபாக்கியம் உண்டாகும் |
| 89 அடி | பல வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும் |
| 90 அடி | யோக பாக்கியம் உண்டு |
| 92 அடி | ஐஸ்வர்யம் உண்டாகும் |
| 94 அடி | அந்நிய தேசம் வாய்ப்பு கிடைக்கும் |
| 98 அடி | அந்நிய தேசம் வாய்ப்பு கிடைக்கும் |
| 99 அடி | ராஜ்ஜியம் ஆள்வான் |
| 100 அடி | சேமத்துடன் வாழ்வான் |
திருக்குறள்