ஆயிரக்கணக்கான தமிழ் மின் நூல்களின் தொகுப்பு

இணையத்தில் தமிழ் மின் நூலகளை தேடுவோரின் கவனத்திற்க்கு ... இணையத்தின் பொக்கிஷ தளமான அர்ச்சிவில் முப்பதாயிரங்களுக்கும் மேற்பட்ட மின் நூல்களை இலவசமாக பதிவிறக்கி பயன் பெறலாம் படிக்கலாம் மின் நூல்களைப் பெற கீழ் கண்ட இணைப்பில் செல்லவும் . 

தமிழ் மின்நூல்களின் பதிவிறக்க 

ஆன்மிக மின் நூல்கள் 

Tags : feee-pdf ,   free-Books ,   மின்-நூல்கள் ,   இலவசம் ,   மின்-நூல்களின்தொகுப்பு

திருக்குறள்

வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்.
பொருள்;
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

நீங்கள் ரோஜாவாகவோ அல்லது தாமரையாகவோ அல்லது சாமந்திப்பூவாகவோ இருப்பது முக்கியமல்ல.

ஓஷோ